
"எதிர்காலமும் நான்தான், நிகழ்காலமும் நான்தான்" - தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
நெடுநாள் கனவை நிறைவேற்ற தனக்குள் புதுரத்தம் பாயத் தொடங்கி இருப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 July 2025 7:20 AM
ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுகேட்பு கருவி வைத்தது யார்? விசாரணை வேண்டும் - வழக்கறிஞர் கே.பாலு
உண்மைகளை தமிழ்நாட்டு மக்களுக்கும், பாட்டாளிகளுக்கும் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமையாகும் என்று வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.
12 July 2025 6:56 AM
அன்புமணி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் - ராமதாஸ்
தி.மு.க., அரசை கண்டித்து அன்புமணி தலைமையில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
11 July 2025 4:24 PM
எனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி - ராமதாஸ் குற்றச்சாட்டு
ராமதாஸ் இப்படியொரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
11 July 2025 9:10 AM
சட்டமன்ற தேர்தலில் பாமக கூட்டணி சேரும் அணி மிகப்பெரிய வெற்றிபெறும் - ராமதாஸ்
உங்களுக்காகத்தான் நான் இருக்கிறேன். உங்களை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை என்று ராமதாஸ் தெரிவித்தார்.
11 July 2025 5:21 AM
பா.ம.க.வில் காந்திமதிக்கு பதவியா? போக போக தெரியும் என ராமதாஸ் பதில்
கடந்த சில தினங்களுக்கு முன்பாக பா.ம.க .செயற்குழு கூட்டத்தில் தங்களது மகள் காந்திமதி கலந்து கலந்து கொண்டுள்ளார் .
10 July 2025 4:05 PM
அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: ராமதாஸ் எச்சரிக்கை
அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது என்று ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10 July 2025 7:52 AM
சமூகநீதி விடுதிகள்: பெயரை மட்டும் மாற்றுவதால் என்ன பயன்? - ராமதாஸ் கேள்வி
“சமூகநீதி விடுதிகள்” என்று பெயரை மட்டும் மாற்றுவதால் என்ன பயன் விளையப் போகிறது என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
9 July 2025 2:15 PM
தஞ்சை : உபரி நீர் கடலில் கலப்பதை தடுத்து நீர் நிலைகளில் வறட்சியை போக்க வேண்டும் - ராமதாஸ்
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக காவிரியில் திறக்கப்பட்டு அதிகளவில் கடலில் கலக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 July 2025 5:21 AM
ராமதாஸ் தலைமையிலான செயற்குழு தீர்மானங்கள் செல்லாது: அன்புமணி கூட்டத்தில் தீர்மானம்
ராமதாஸ் தலைமையிலான செயற்குழு தீர்மானங்கள் செல்லாது என்று அன்புமணி தலைமையில் நடந்த நிர்வாக குழு கூடத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது
8 July 2025 12:31 PM
உடையார்பாளையத்தில் அமைய உள்ள அரசு கல்லூரிக்கு ராஜேந்திர சோழன் பெயரை சூட்ட வேண்டும் - ராமதாஸ்
அரசு கலைக் கல்லூரிகளில் தொல்லியல் சம்பந்தமான பாடப் பிரிவுகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
7 July 2025 6:30 AM
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
6 July 2025 2:35 PM