
கவுண்டி கிரிக்கெட்; கெய்க்வாட்டுக்கு மாற்றாக பாகிஸ்தான் வீரரை ஒப்பந்தம் செய்த யார்க்ஷயர்
ருதுராஜ், இன்று சர்ரே அணிக்கு எதிராக தனது முதல் கவுண்டி போட்டியில் களமிறங்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
22 July 2025 4:12 AM
கவுண்டி கிரிக்கெட்; யார்க்ஷயர் அணியில் இருந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட்
யார்க்ஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப் உடனான ஒப்பந்தத்தில் இருந்து ருதுராஜ் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார்.
19 July 2025 6:58 AM
இங்கிலாந்தில் விளையாடும் வாய்ப்பை பெற்ற கெய்க்வாட்.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி
ருதுராஜ் கெய்க்வாட் தற்போது இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ளார்.
10 Jun 2025 10:33 AM
ருதுராஜ் கெய்க்வாட்டின் காயம் குறித்த உண்மை என்ன..? இந்திய முன்னாள் வீரர் கேள்வி
காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகினார்.
22 May 2025 3:03 PM
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் இடம்..?
சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் 2-வது போட்டியின்போது அணியுடன் இணைவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
16 May 2025 3:08 PM
ஐ.பி.எல்.: சென்னை அணியில் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17 வயது இளம் வீரர் சேர்ப்பு
முழங்கை எலும்பு முறிவு காரணமாக கெய்க்வாட் நடப்பு ஐ.பி.எல். சீசனிலிருந்து விலகியுள்ளார்.
14 April 2025 9:08 AM
கெய்க்வாட்டுக்கு பதிலாக அந்த வீரரை ஏன் அணியில் சேர்க்க கூடாது..? இந்திய முன்னாள் வீரர் கேள்வி
நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து சென்னை கேப்டன் கெய்க்வாட் விலகியுள்ளார்.
12 April 2025 11:02 AM
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம்: சென்னை அணியில் கெய்க்வாட்டுக்கு பதிலாக ராகுல் திரிபாதி சேர்ப்பு
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டிக்கான சென்னை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
11 April 2025 1:55 PM
ஐ.பி.எல்.: சென்னை அணியில் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரர் யார்..? பயிற்சியாளர் தகவல்
நடப்பு ஐ.பி.எல். சீசனிலிருந்து காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.
11 April 2025 9:29 AM
ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்த ருதுராஜ்
முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு சீசனிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்
11 April 2025 2:09 AM
ஐ.பி.எல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் தோனி கேப்டன்
நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.
10 April 2025 12:32 PM
டெல்லிக்கு எதிரான ஆட்டம்: காயத்திலிருந்து மீண்ட சி.எஸ்.கே. அணியின் கேப்டன்
கெய்க்வாட் காயமடைந்த சூழலில் தோனி சென்னை அணியின் கேப்டனாக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியது.
5 April 2025 9:56 AM