
"ரெயில்வே கேட் திறந்துதான் இருந்ததா?" - வேன் விபத்தில் படுகாயமடைந்த மாணவர், டிரைவர் கூறிய அதிர்ச்சி தகவல்
கேட் கீப்பர் பணியின்போது தூங்கியதே விபத்துக்கான காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
8 July 2025 7:27 AM
கடலூர்: பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி..? 3 மாணவர்கள் பலியான சோகம் - கேட் கீப்பர் கைது
கடலூர் செம்மங்குப்பத்தில் வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் சிக்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
8 July 2025 5:11 AM
விரைவு ரெயிலும் ரெயில்வே டிராலியும் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி
தண்டவாளங்களை பராமரிக்கும் ரெயில்வே டிராலியுடன் விரைவு ரெயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
20 Jun 2025 4:13 PM
டெல்லி அருகே பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து
ரெயிலின் நான்காவது பெட்டி திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
12 Jun 2025 2:07 PM
ரஷியாவில் ரெயில் கவிழ்ந்து விபத்து; 7 பேர் பலி - சதிச்செயலா? என விசாரணை
இந்த சம்பவத்தில் 30 பேர் படுகாயமடைந்தனர்.
1 Jun 2025 1:57 AM
மின் வயர் அறுந்து விழுந்து விபத்து: எண்ணூர் மார்க்கத்தில் ரெயில் சேவை பாதிப்பு
சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
27 March 2025 12:44 PM
மராட்டியத்தில் ரெயில் விபத்து - ராகுல் காந்தி இரங்கல்
மராட்டியம் ஜல்கானில் ரெயில் மோதி பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
23 Jan 2025 11:08 AM
ரெயில் விபத்தில் சிக்கி ஒரே நேரத்தில் 13 பேர் உயிரிழந்த சோகம்: நிவாரணம் அறிவித்த அரசு
தீப்பிடித்ததாக கருதி ரெயிலில் இருந்து கீழே குதித்த பயணிகள், மற்றொரு தண்டவாளத்தில் வந்த ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
23 Jan 2025 3:11 AM
மராட்டியத்தில் ரெயில் விபத்து: 11 பயணிகள் பலி
மராட்டிய மாநிலம் ஜல்கானில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
22 Jan 2025 1:20 PM
தமிழ்நாடு: 2024-ம் ஆண்டின் சில முக்கிய நிகழ்வுகள்
2024-ல் தமிழ்நாட்டில் நிகழ்ந்த இயற்கை சீற்றங்கள், விஷ சாராய மரணம், கொலை சம்பவங்கள் போன்றவை மக்கள் மனதில் நீங்காத காயத்தை ஏற்படுத்தி இருந்தது.
26 Dec 2024 2:48 AM
தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலி
மராட்டிய மாநிலத்தில் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
5 Dec 2024 5:32 AM
சத்தீஷ்கார்: சரக்கு ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
சத்தீஷ்காரில் சரக்கு ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
26 Nov 2024 11:26 AM