பினராயி விஜயன், அவரது மகள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு

பினராயி விஜயன், அவரது மகள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு

கேரள முதல்-மந்திரி, அவரது மகள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை கோரி கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
5 Sept 2023 5:42 PM IST
லஞ்ச பணத்தில் வீட்டு மனைகள் வாங்கி குவித்த பெண் துணை சார்பதிவாளர்: கணக்கில் வராத ரூ.8 லட்சம் பறிமுதல்..!

லஞ்ச பணத்தில் வீட்டு மனைகள் வாங்கி குவித்த பெண் துணை சார்பதிவாளர்: கணக்கில் வராத ரூ.8 லட்சம் பறிமுதல்..!

விருத்தாச்சலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத 8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
1 Sept 2023 2:22 PM IST
லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகள் - சென்னை ஐகோர்ட்டு போட்ட உத்தரவு

லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகள் - சென்னை ஐகோர்ட்டு போட்ட உத்தரவு

லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் ஆவணங்களை அமலாக்கத்துறையிடம் வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 Aug 2023 10:39 AM IST
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.23 லட்சம் பணம், 4.87 கிலோ தங்கம், 136 ஹார்டு டிஸ்க்குகள், கனரக வாகனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
22 May 2023 12:58 PM IST
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது
8 April 2023 7:16 AM IST
அரசு ஆஸ்பத்திரியில் ஓய்வூதியம் பெற்று தர டாக்டரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 ஊழியர்கள் கைது

அரசு ஆஸ்பத்திரியில் ஓய்வூதியம் பெற்று தர டாக்டரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 ஊழியர்கள் கைது

பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரியில் ஓய்வூதியம் பெற்று தர டாக்டரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
30 March 2023 2:24 PM IST
ரூ.12 கோடி லஞ்சம்: சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு..!

ரூ.12 கோடி லஞ்சம்: சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு..!

ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
28 March 2023 10:29 AM IST
ஊழல்வாதிகள் யாரும் அரசியல் - சமூக ஆதரவைப் பெறக்கூடாது: பிரதமர் மோடி

ஊழல்வாதிகள் யாரும் அரசியல் - சமூக ஆதரவைப் பெறக்கூடாது: பிரதமர் மோடி

ஊழல்வாதிகள் யாரும் அரசியல் - சமூக ஆதரவைப் பெறக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
3 Nov 2022 6:57 PM IST
சவுக்கு சங்கருக்கு அடுத்த ஷாக்! - சிறை அறை வாசலில் லஞ்ச ஒழிப்புத்துறை ஒட்டிய அதிரடி நோட்டீஸ்...

சவுக்கு சங்கருக்கு அடுத்த ஷாக்! - சிறை அறை வாசலில் லஞ்ச ஒழிப்புத்துறை ஒட்டிய அதிரடி நோட்டீஸ்...

கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு பணிநீக்கம் செய்வதற்கான சோகாஷ் நோட்டீசை வழங்கினர்.
24 Sept 2022 8:56 PM IST
திருச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ரூ.31 லட்சம் பறிமுதல்

திருச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ரூ.31 லட்சம் பறிமுதல்

திருச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.31 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
4 July 2022 11:14 PM IST
பஞ்சாப்: லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் முன்னாள் மந்திரி கைது; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை!

பஞ்சாப்: லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் முன்னாள் மந்திரி கைது; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சாது சிங் தரம்சோட் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
7 Jun 2022 9:12 AM IST