
அமித் சாத்விக் அதிரடி... கோவைக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் அணி வெற்றி
லைகா கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இன்று மோதின.
24 Jun 2025 6:12 PM
திருப்பூர் சிறப்பான பந்துவீச்சு... கோவை கிங்ஸ் 137 ரன்கள் சேர்ப்பு
திருப்பூர் தரப்பில் அதிகபட்சமாக இசக்கிமுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
24 Jun 2025 3:24 PM
டி.என்.பி.எல்.: கோவைக்கு எதிராக டாஸ் வென்ற திருப்பூர் பந்துவீச்சு தேர்வு
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 22-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
24 Jun 2025 1:10 PM
டி.என்.பி.எல். 2025: நெல்லை அணியை வீழ்த்திய லைகா கோவை கிங்ஸ்
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.
21 Jun 2025 5:26 PM
லோகேஷ்வர் அதிரடி... நெல்லை அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த கோவை
கோவை தரப்பில் அதிகபட்சமாக சுரேஷ் லோகேஷ்வர் 90 ரன்கள் அடித்தார்.
21 Jun 2025 3:38 PM
டி.என்.பி.எல்.: கோவைக்கு எதிராக டாஸ் வென்ற நெல்லை பந்துவீச்சு தேர்வு
முதல் 2 கட்ட லீக் ஆட்டங்கள் கோவை மற்றும் சேலத்தில் நடைபெற்றது
21 Jun 2025 1:23 PM
கோவை அணியை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அசத்தல் வெற்றி
லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி வெற்றி பெற்றது.
17 Jun 2025 6:01 PM
ராஜ்குமார் அதிரடி.. கோவை அணிக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்த திருச்சி
திருச்சி தரப்பில் அதிகபட்சமாக ராஜ்குமார் 58 ரன்கள் அடித்தார்.
17 Jun 2025 4:08 PM
டி.என்.பி.எல்.:திருச்சிக்கு எதிராக டாஸ் வென்ற கோவை பந்துவீச்சு தேர்வு
மழை காரணமாக இந்த ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
17 Jun 2025 2:05 PM
திருச்சி கிராண்ட் சோழாஸ்- கோவை கிங்ஸ் ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்
நடப்பு டி.என்.பி.எல். தொடரின் 15-வது லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
17 Jun 2025 1:24 PM
அந்த தமிழக வீரர் ஜான்டி ரோட்ஸ் போல பீல்டிங் செய்கிறார் - அஸ்வின் பாராட்டு
டி.என்.பி.எல். தொடரில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
5 Aug 2024 4:14 AM
டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: கோவை அணிக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சு தேர்வு
நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் விளையாடுகின்றன.
4 Aug 2024 2:17 PM