
வடகொரிய அதிபர் தலைமையில் அவசர கூட்டம்
அதிபர் கிம் தலைமையில் நடந்த இதில் ஆளுங்கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்கள், ராணுவ உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
19 Jun 2023 11:05 PM GMT
ஊரடங்கு பிறப்பித்த வடகொரிய அதிபர்; கொரோனாவுக்கு அல்ல... துப்பாக்கி குண்டுகளை கண்டறிய..!!
எல்லையில் ராணுவ படை வாபசின்போது காணாமல் போன 653 துப்பாக்கி குண்டுகளை கண்டறிவதற்காக வடகொரிய அதிபர் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.
27 March 2023 11:57 AM GMT
கூகுளில் என்னை பற்றிய தேடுற.... அதிகாரிக்கு மரண தண்டனை விதித்த வடகொரிய அதிபர்...!
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்து, இணைய தளத்தில் தகவல் தேடிய உளவுத் துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 March 2023 8:50 AM GMT
ராணுவ விருந்து நிகழ்ச்சியில் மகளுடன் தோன்றிய வடகொரிய அதிபர்
வடகொரியாவில் 75-வது ஆண்டு ராணுவ நிறுவன நாளில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் அதிபர் கிம் தனது மகளுடன் கலந்து கொண்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
9 Feb 2023 10:44 AM GMT
ஏவுகணை விஞ்ஞானிகளுடனான ஆலோசனைக்கு மகளுடன் வந்த கிம் ஜாங் அன்..!
வடகொரியாவின் எதிர்கால அரசியல் தலைவராக மகளை அறிமுகப்படுத்த தயார் செய்வதற்கான முன்னோட்டமாக கிம் ஜாங் அன் மகளுடன் பொதுவெளியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் விவாதிக்கப்படுகிறது.
27 Nov 2022 5:45 AM GMT
உக்ரைன் போரில் வெற்றி பெற்ற ரஷியாவுக்கு வாழ்த்துக்கள்! - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
ரஷிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு அதிபர் புதினுக்கு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிறப்பு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
12 Jun 2022 5:08 PM GMT