
பங்குச்சந்தை மோசடி - இன்ஸ்டா பிரபல தம்பதி மீது வழக்கு
ஆன்லைன் டிரேடிங் செய்வதாகக் கூறி ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
30 Jun 2025 2:42 PM
மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு
மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 Jun 2025 3:03 PM
நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு தொடர்பாக காவல்துறை அறிக்கை வெளியீடு
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
24 Jun 2025 3:51 PM
கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழப்பு - ஜெகன் மீது வழக்குப்பதிவு
கார் ஓட்டுநர் ரமண ரெட்டி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
23 Jun 2025 6:20 AM
நடிகர் விஜய் தேவரகொண்டா மீது வழக்குப்பதிவு
பழங்குடி மக்கள் குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது
22 Jun 2025 12:37 PM
நெல்லையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைத்த மருமகன் மீது வழக்குப்பதிவு
நெல்லை சாந்திநகரில் சொந்த வீட்டில் குடியிருந்து வரும் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.
17 Jun 2025 1:46 PM
பண்ருட்டியில் கொடூரம்.. 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்
மூதாட்டியிடம் இருந்து நகையை பறித்து தப்பிச் சென்ற வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 Jun 2025 9:34 PM
லஞ்சம் கேட்டு மிரட்டியதாக புகார்: டி.எஸ்.பி. உள்பட 3 போ் மீது வழக்குப்பதிவு
புளியம்பட்டியைச் சேர்ந்த லாரி உரிமையாளா் மகாராஜன் என்பவருக்கு சொந்தமான லாரியில் சரள் மண் ஏற்றிச் சென்றவா்களை மருதன்வாழ்வு பகுதியில் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
14 Jun 2025 8:03 AM
பிரபல பாடகி மீது போலீசார் வழக்குப்பதிவு - ரசிகர்கள் அதிர்ச்சி
போதைப் பொருள் பின்னணியில் உள்ள கும்பலை பிடிப்பதற்கு போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
11 Jun 2025 3:29 PM
டிரைவரை செருப்பால் அடித்த விவகாரம்: போக்குவரத்து உதவி மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாரிமுத்து மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்.
11 Jun 2025 5:03 AM
நெல்லை: பைக்கில் அதிவேகமாக சென்றதால் தகராறு- 2 வழக்குகள் பதிவு
நெல்லை மாநகரம், பேட்டை எம்.ஜி.ஆர்.நகரில் வாலிபர் ஒருவர் அதிவேகமாக பைக்கில் சென்றதை தட்டிக் கேட்டதில் தகராறு ஏற்பட்டது.
6 Jun 2025 10:09 AM
அறைந்து கொலை மிரட்டல் விடுத்தார் - 'மார்கோ' நடிகர் மீது வழக்குப்பதிவு
நடிகர் உன்னி முகுந்தனின் மேலாளர் விபின், காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.
27 May 2025 5:24 AM