
ராட்டினத்தில் இருந்து நழுவி கீழே விழுந்த இளம்பெண் படுகாயம்: 4 பேர் மீது வழக்குப்பதிவு
படுகாயம் அடைந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
12 April 2025 10:50 PM
கோவை பள்ளி மாணவி விவகாரம்: 3 பேர் மீது வழக்குப்பதிவு
மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
10 April 2025 6:26 PM
மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 March 2025 8:37 AM
அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு
போராட்டத்தில் ஈடுபட முயன்ற எச்.ராஜா, வினோஜ் பி. செல்வம் உள்ளிட்ட 1,000க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 March 2025 3:42 AM
அண்ணாமலை மீது வழக்கு
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 110 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
17 March 2025 6:52 PM
ரூ.1,300 கோடி ஊழல்: ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி அனுமதி
ஜனாதிபதி அனுமதி வழங்கி இருப்பது, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 March 2025 1:11 AM
மாணவனை வெட்டியதாக 3 சிறுவர்கள் கைது: 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
மாணவனுக்கு 6 விரல்கள் துண்டான நிலையில், அறுவைசிகிச்சை மூலம் 5 விரல்கள் இணைக்கப்பட்டன.
10 March 2025 2:02 PM
கும்பமேளா ரெயிலில் தீ விபத்து என வதந்தி: 34 சமூக வலைத்தளங்கள் மீது வழக்குப்பதிவு
கும்பமேளாவுக்கு வந்த ரெயிலில் தீ விபத்து என வதந்தி பரப்பியதாக, 34 சமூக வலைத்தளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 Feb 2025 9:17 PM
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
17 Feb 2025 7:53 PM
மதுரை தோரண வாயில் விபத்து: 2 பேர் மீது வழக்குப்பதிவு
மதுரை மாட்டுத்தாவணி அருகில் உள்ள தோரணவாயிலை இடிக்கும்போது பொக்லைன் மீது தூண் விழுந்ததில் ஆபரேட்டர் உயிரிழந்தார்.
13 Feb 2025 11:25 AM
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பலாத்காரம்
6 பேர் மீது வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Feb 2025 4:40 AM
திருப்பரங்குன்றம் போராட்டம்: 195 பேர் மீது வழக்குப்பதிவு
திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்திய நிலையில் 195 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 Feb 2025 5:29 AM