
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் வழங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்
கோவில் வளாக பாதையில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் பாதையிலிருந்து 100 மீட்டர் தள்ளி அன்னதானம் வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
22 Jun 2025 1:21 PM
மீன்வளத்துறை பணியிடங்களுக்கு ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
வீரபாண்டியபட்டணம் மீனவ கிராம சுற்று வட்டாரப்பகுதியில் வசித்து வரும் தகுதியான நபர்கள் ஜூன் 30க்குள் மீன்வளத்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
22 Jun 2025 10:57 AM
ஜூன் 30க்குள் மகளிர் உரிமை துறையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
19 Jun 2025 1:18 PM
விடுதியில் தங்கி படிக்க பி.சி., எம்.பி.சி. கல்லூரி மாணவர்கள் ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தூத்துக்குடியில் கல்லூரி விடுதிகளில் சேர்வதற்கு மாணவர்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
19 Jun 2025 11:48 AM
தொழில்முனைவோர் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பு: இளைஞர்களுக்கு கலெக்டர் அழைப்பு
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அகமதாபாத் EDII உடன் இணைந்து கடந்த ஆண்டு முதல் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பினை நடத்தி வருகிறது.
14 Jun 2025 3:43 AM
இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்
இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் மாவட்ட சமூகநல அலுவலகத்திலோ அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திலோ விண்ணப்பித்து முதிர்வு தொகை பெறலாம்.
13 Jun 2025 7:41 AM
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை செய்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
12 Jun 2025 5:46 AM
கல்பனா சாவ்லா விருது: பெண்கள் ஜூன் 16க்குள் விண்ணப்பிக்கலாம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்
கல்பனா சாவ்லா விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
8 Jun 2025 1:00 PM
தூத்துக்குடி: தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை- விண்ணப்பிக்க ஜூன் 13 கடைசி நாள்
தொழிற்பயிற்சி நிலையங்களில் தகுதியுள்ள மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் தமிழ்ப்புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
29 May 2025 12:21 PM
தரமணி: இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 4 வரை நீட்டிப்பு
தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு ஜூன் 4 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
28 May 2025 11:36 AM
தரமணி: இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க மே 28 கடைசி நாள்
தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு மே 28 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
14 May 2025 7:37 AM
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
26 Oct 2023 6:45 PM