
விளையாட்டால் விபரீதம்.. 3-வது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு
கீழே விழுந்த மற்றொரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
19 April 2024 6:36 AM IST
இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழக வீரர்கள் எண்ணற்ற பதக்கங்களை பெற்றனர்.
1 Feb 2024 12:10 PM IST
கேலோ இந்தியா போட்டி பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்
சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் வருகிற 31-ந் தேதி வரை கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
22 Jan 2024 10:37 PM IST
குலசேகரம் அருகே மினி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்
குலசேகரம் அருகே கல்லடிமாமூட்டில் மினி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி ராஜேஷ் கூறினார்.
26 Oct 2023 1:57 AM IST
பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள்
பெரம்பலூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு நடந்த குழு விளையாட்டு போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
13 Oct 2023 1:34 AM IST
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
அரியலூரில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
13 Oct 2023 1:13 AM IST
ஸ்ரீரமணா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா
திருக்கோவிலூர் அருகே ஸ்ரீரமணா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
13 Oct 2023 12:15 AM IST
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
பெரம்பலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
6 Oct 2023 12:27 AM IST
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்று விளையாட்டு போட்டிகள்
பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
5 Oct 2023 12:24 AM IST
மருத்துவ கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு, கலாசார போட்டிகள்
புதுச்சோியில் மருத்துவ கல்லூாிகளுக்கு இடையேயான விளையாட்டு, கலாசார போட்டிகள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
16 Sept 2023 10:37 PM IST
மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி
கரூரில் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி நடைபெற்றது.
13 Sept 2023 12:42 AM IST
விளையாட்டு உங்களை பக்குவப்படுத்தும் - ஓவியா
பெண்கள் தங்களுக்குள் இருக்கும் தயக்கத்தையும், பயத்தையும் தகர்த்து, படிப்பையும் தாண்டி, தங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும். விளையாட்டு நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும்.
10 Sept 2023 7:00 AM IST