
ஜார்கண்ட்: நக்சல் ஒழிப்பு பணியில் மரணம் அடைந்த வீரர் குடும்பத்துக்கு ரூ.1.2 கோடி இழப்பீடு
நக்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்ட வீரர் சுனில் தான் என்பவர் பணியின்போது, மரணம் அடைந்துள்ளார்.
17 Jun 2025 9:58 PM IST
27 வயதில் ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் - காரணம் என்ன..?
கிரிக்கெட் விளையாடும் போது தலையில் பந்து அடிக்கடி தாக்கியதன் காரணமாக புகோவ்ஸ்கி அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.
8 April 2025 10:23 AM IST
களத்திலேயே உயிரிழந்த குத்துச்சண்டை வீரர்
குத்துச்சண்டை போட்டியில் வலிப்பு வந்து மயங்கிய நைஜீரிய வீரர் களத்திலேயே உயிரிழந்தார்.
1 April 2025 9:00 AM IST
தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவி - விண்ணப்பிக்க வேண்டுகோள்
தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவி பெற்றிட விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2023 4:09 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.9.40 கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
12 Oct 2023 9:01 PM IST
ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க 3 லட்சம் வீரர்களை குவித்த இஸ்ரேல்
ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதற்காக 3 லட்சம் வீரர்களை இஸ்ரேல் குவித்து உள்ளது.
10 Oct 2023 5:00 AM IST
முன்விரோதத்தில் ஜல்லிக்கட்டு வீரருக்கு கத்திக்குத்து
இலுப்பூர் அருகே முன்விரோதத்தில் ஜல்லிக்கட்டு வீரரை கத்தியால் குத்திய நண்பர்கள் 3 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
28 Sept 2023 1:13 AM IST
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் பரிமல் டே காலமானார்
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் பரிமல் டே உடல்நல குறைவால் இன்று காலமானார்.
1 Feb 2023 3:36 PM IST