
நிதி நிறுவன மோசடி: தமிழக அரசின் நடவடிக்கைக்கு மதுரை ஐகோர்ட்டு பாராட்டு
நிதி நிறுவனம் நடத்தி பணத்தை சுருட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு மதுரை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
12 July 2025 4:21 PM
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பம் செய்வோருக்கு முன்னுரிமை
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பம் செய்வோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
12 July 2025 1:54 PM
முதியோருக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்: ஆகஸ்டு 8-ந் தேதி சோதனை திட்டம் தொடக்கம்
முதியோர் வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் சோதனை திட்டம் ஆகஸ்டு 8-ந் தேதி நடைமுறைப்படுத்தப்படுகிறது.
12 July 2025 2:34 AM
பாசன வேளாண்மை திட்டத்திற்கு கூடுதலாக ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு
பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
11 July 2025 5:11 AM
139 தெருநாய்களுக்குக் கருத்தடை செய்ய ரூ.20 கோடி செலவு செய்யப்பட்டதா? - தமிழக அரசு விளக்கம்
கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 67,806 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
10 July 2025 3:45 PM
டாஸ்மாக் கடையில் அர்ச்சகரை வைத்து பூஜையா?தமிழக அரசு விளக்கம்
கடந்த 2021-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே பகிரப்பட்டு வரும் இந்த பழைய வீடியோவை திரித்து வதந்தி பரப்பிவருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 July 2025 4:15 PM
தொழிற்சங்கங்கள் அறிவித்த நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது
போராட்டம் அறிவிக்கப்பட்டநிலையில், பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
9 July 2025 1:03 AM
முதியோருக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்
70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று கொடுக்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கிவிட்டது.
8 July 2025 9:56 PM
அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது - நயினார் நாகேந்திரன்
அங்கன்வாடி மையங்களையே மூடுவதற்கு அரசு ஆயத்தமாகி வருவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
6 July 2025 6:16 AM
சமூக வலைதளத்தில் பரவும் தகவல்: 7-ந்தேதி அரசு விடுமுறையா? - தமிழக அரசு விளக்கம்
7-ந்தேதி அரசு விடுமுறை இல்லை என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
5 July 2025 2:38 PM
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தி: வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
5 July 2025 1:11 AM
பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது - தமிழக அரசு அறிவிப்பு
காதர் மொய்தீன் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 15 ஆண்டுகள் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணியாற்றியவர்.
4 July 2025 7:08 PM