வயதை குறைத்து ஏமாற்றி  2-வது திருமணம்: இளம்பெண் சித்ரவதை - வெளிநாட்டு மாப்பிள்ளை கைது

வயதை குறைத்து ஏமாற்றி 2-வது திருமணம்: இளம்பெண் சித்ரவதை - வெளிநாட்டு மாப்பிள்ளை கைது

அமெரிக்க வாழ் என்ஜினீயரான பாஸ்கரை இளம்பெண் 2-வது திருமணம் செய்து கொண்டார்.
11 Feb 2024 6:14 PM GMT
2-வது திருமணத்திற்கு தடையா?  அரசு ஊழியர்களுக்கு பறந்த திடீர் சுற்றறிக்கை!

2-வது திருமணத்திற்கு தடையா? அரசு ஊழியர்களுக்கு பறந்த திடீர் சுற்றறிக்கை!

அசாம் மாநிலத்தின் அரசு ஊழியர்களுக்கு திருமணம் குறித்த முக்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2023 1:19 PM GMT
இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது

இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது

பாவூர்சத்திரம் அருகே முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
22 Jun 2023 6:45 PM GMT
60 வயதில் 2-ம் திருமணம் செய்ததாக விமர்சிப்பதா? வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி காட்டம்

60 வயதில் 2-ம் திருமணம் செய்ததாக விமர்சிப்பதா? வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி காட்டம்

தமிழில் கில்லி, தமிழன், ஆறு, பகவதி, ஏழுமலை, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. தனது மனைவி...
28 May 2023 3:00 AM GMT
நடிகை மீனாவுக்கு 2-வது திருமணமா?

நடிகை மீனாவுக்கு 2-வது திருமணமா?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்த மீனா 2009-ல் வித்யா சாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு...
24 March 2023 1:05 AM GMT
மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகருக்கு 2-வது திருமணம்

மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகருக்கு 2-வது திருமணம்

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் மனோஜ் மஞ்சு. இவர் முன்னணி தெலுங்கு நடிகரான மோகன்பாபுவின் மகன் ஆவார். மனோஜ் மஞ்சு ஏற்கனவே 2015-ல் பிரணதி...
5 March 2023 3:48 AM GMT
நடிகையை மணக்கிறார்... ஹிருத்திக் ரோஷன் 2-வது திருமணம்

நடிகையை மணக்கிறார்... ஹிருத்திக் ரோஷன் 2-வது திருமணம்

நடிகை சபா ஆஷாத், ஹிருத்திக் ரோஷன் இருவரும் அடுத்த சில மாதங்களில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருப்பதாக இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது.
12 Jan 2023 5:41 AM GMT
நடிகை மீனாவுக்கு 2-வது திருமணமா?

நடிகை மீனாவுக்கு 2-வது திருமணமா?

மீனாவிடம் குழந்தையின் எதிர்காலம் கருதி 2-வது திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தினர் வற்புறுத்துவதாகவும், குடும்ப நண்பர் ஒருவரையே மாப்பிள்ளையாக தேர்வு செய்து இருப்பதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.
30 Nov 2022 5:34 AM GMT
24 வயது பெண்ணுடன் பப்லு 2-வது திருமணம்?

24 வயது பெண்ணுடன் பப்லு 2-வது திருமணம்?

2-வது திருமணம் குறித்து பப்லு விளக்கமளித்துள்ளார்.
24 Oct 2022 10:59 AM GMT
நடிகை சமந்தாவுக்கு 2-வது திருமணமா?

நடிகை சமந்தாவுக்கு 2-வது திருமணமா?

இந்தி நடிகர் ஒருவரை சமந்தா காதலிப்பதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது.
19 Sep 2022 7:46 AM GMT
முதல் மனைவியின் கிட்னியை திருடி 2வது திருமணம் செய்த காதல் கணவன் - 4 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு

முதல் மனைவியின் கிட்னியை திருடி 2வது திருமணம் செய்த காதல் கணவன் - 4 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு

தன்னுடைய கிட்னியை திருடி 2வது திருமணம் செய்த காதல் கணவனின் செயலை 4 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடித்த முதல் மனைவி
17 Sep 2022 9:35 AM GMT
சோனியா அகர்வாலுக்கு 2-வது திருமணமா?

சோனியா அகர்வாலுக்கு 2-வது திருமணமா?

சோனியா அகர்வால் 2 கைகளிலும் மெஹந்தி வரைந்துள்ள புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதை ரசிகர்கள் சோனியா அகர்வாலுக்கு 2-வது திருமணம் நடக்க உள்ளது என்று வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு பரபரப்பாக்கினர்.
15 Sep 2022 3:56 AM GMT