பால் லாரி - கார் நேருக்கு நேர் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

பால் லாரி - கார் நேருக்கு நேர் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

செங்கம் அருகே பால் லாரி - கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் - மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
28 Aug 2022 12:44 PM GMT