தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை
பெரியகுளம் அருகே தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது
4 July 2023 7:30 PM GMTஊராட்சி மன்ற முன்னாள் பெண் தலைவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை
கொல்லிமலையில் இலவச வீடு கட்டும் திட்டத்தில் காசோலை வழங்க ரூ.400 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஊராட்சி மன்ற முன்னாள் பெண் தலைவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
22 Jun 2023 6:45 PM GMTஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் தாக்கப்பட்ட வழக்கு:புதிய தமிழகம் கட்சி முன்னாள் நிர்வாகிக்கு 4 ஆண்டு சிறை
ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் தாக்கப்பட்ட வழக்கு: புதிய தமிழகம் கட்சி முன்னாள் நிர்வாகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சத்தியமங்கலம் கோா்ட்டு தீா்ப்பு கூறியது.
12 Jun 2023 9:20 PM GMTவாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
1 March 2023 4:33 PM GMTரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை
அம்பத்தூர் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
31 Jan 2023 8:52 AM GMTவருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த மங்களூரு மாநகராட்சி சுகாதார அதிகாரிக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
15 Oct 2022 7:00 PM GMT