இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி:மெக்கானிக் உள்பட 5 பேர் மீது வழக்கு
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக மெக்கானிக் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 Oct 2023 5:46 PM GMTவாலிபர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை- பொன்னேரி கோர்ட்டு தீர்ப்பு
வாலிபர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை வதித்து பொன்னேரி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
14 Oct 2023 7:29 AM GMTதிருத்தணியில் பயங்கரம்; போலீஸ்காரர் உள்பட 5 பேரை வெட்டி வழிப்பறி - 4 பேர் கைது
திருத்தணியில் போலீஸ்காரர் உள்பட 5 பேரை வெட்டி பணம்- செல்போன்களை வழிப்பறி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
15 Sep 2023 8:58 AM GMTபணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
மூலக்குளம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 July 2023 4:14 PM GMTவெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கிய 5 பேர் கைது
வில்லியனூர் அருகே கொள்ளையடிக்கும் நோக்கில் வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
1 July 2023 4:57 PM GMT5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்
23 Jun 2023 7:51 PM GMTபயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்த 5 பேர் கைது
அம்மாப்பேட்டை அருகே வாகன சோதனையின் போது பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்
19 Jun 2023 7:28 PM GMTதிருப்பூரில் ரூ.40 லட்சம் கேட்டு தொழிலதிபரை காரில் கடத்தியது தொடர்பாக இந்து முன்னணி பிரமுகர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூரில் ரூ.40 லட்சம் கேட்டு தொழிலதிபரை காரில் கடத்தியது தொடர்பாக இந்து முன்னணி பிரமுகர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
18 May 2023 4:46 PM GMTகஞ்சா விற்ற சிறுவன் உள்பட 5 பேர் கைது
சொத்தவிளையில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
10 March 2023 6:45 PM GMTகஞ்சா விற்ற 5 பேருக்கு சிறை தண்டனை - சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
கஞ்சா விற்ற 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
23 Feb 2023 4:56 AM GMTமேடவாக்கத்தில் ரவுடிக்கு சரமாரி வெட்டு
மேடவாக்கத்தில் ரவுடியை 5 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.
2 Feb 2023 6:42 AM GMTபனை மரத்தில் கார் மோதியதில் கர்ப்பிணி உள்பட 5 பேர் படுகாயம்
வில்லியனூர் அருகே பனை மரத்தில் கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
24 Jan 2023 5:00 PM GMT