
குடகில் போதைப்பொருள் விற்ற 5 பேர் கைது
குடகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை கைது செய்த போலீசார் 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
9 Aug 2023 6:45 PM
உப்பள்ளியில் கஞ்சா விற்ற 5 பேர் சிக்கினர்
உப்பள்ளியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 July 2023 6:45 PM
பத்ராவதியில் ரவுடி கொலை வழக்கில் 5 பேர் சிக்கினர்
பத்ராவதியில் நடந்த ரவுடி கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 July 2023 6:45 PM
தொழிலாளியை இரும்பு கம்பியால் குத்திய 5 பேர் கைது
தொழிலாளியை இரும்பு கம்பியால் குத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 July 2023 7:02 PM
காற்றாலை பண்ணை மேலாளருக்கு கொலை மிரட்டல்; 5 பேர் கைது
பணகுடி அருகே காற்றாலை பண்ணை மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 July 2023 9:33 PM
நாகல்கேணியில் ஹெராயின் விற்ற 5 பேர் கைது
நாகல்கேணியில் ஹெராயின் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்,
8 Jun 2023 5:42 AM
காசிமேட்டில் முன்விரோதம் காரணமாக தொழிலாளிக்கு வெட்டு - 5 பேர் கைது
காசிமேட்டில் முன்விரோதம் காரணமாக தொழிலாளியை கத்தியால் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Jun 2023 5:48 AM
சொத்து தகராறில் முன்னாள் போலீஸ் அதிகாரி மகன் கடத்தி கொலை- 5 பேர் கைது
சொத்து தகராறில் ஓய்வுபெற்ற முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகனை கடத்தி கொலை செய்த மாமா மகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 May 2023 6:45 PM
வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 5 பெண்கள் கைது
வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 5 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
28 April 2023 9:15 AM
மது பாட்டில்களை பதுக்கிய 5 பேர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 April 2023 6:55 PM
பட்டா கத்தியால் ஊழியர்களை வெட்டி 1½ கிலோ நகை கொள்ளை வழக்கில் வங்கி ஊழியர் உள்பட 5 பேர் கைது - 100 பவுன் பறிமுதல்
பட்டா கத்தியால் ஊழியர்களை தாக்கி 1½ கிலோ நகை கொள்ளை அடித்த வழக்கில் வங்கி ஊழியர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 100 பவுன் பறிமுதல் செய்தனர்.
25 March 2023 7:44 AM
நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் மாணவன் உள்பட 5 பேர் கைது
எருமப்பட்டி அருகே நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் மாணவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Feb 2023 6:45 PM