
ரூ.6,722 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.6,722 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
3 Jun 2023 6:45 PM GMT
8 மாதங்களில் 6,719 ஆக்கிரமிப்புகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னை மாநகராட்சி நடவடிக்கையால் 8 மாதங்களில் 6,719 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
22 Feb 2023 5:26 AM GMT
7-வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த ரூ.6,000 கோடி நிதி
7-வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
18 Feb 2023 5:00 AM GMT
சிவகங்கை, சிங்கம்புணரி தாலுகாவில் 6,039 ஏக்கர் பாசன வசதி பெறும்
பெரியாறு வைகை தண்ணீர் மூலம் சிவகங்கை மற்றும் சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள 6,039 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்று கலெக்டர் கூறினார்.
12 Sep 2022 5:48 PM GMT
கோலார், சிக்பள்ளாப்பூரில் கனமழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 6 ஆயிரம் கோழிகள் செத்தன
கோலார், சிக்பள்ளாப்பூரில் கனமழை பெய்தது. துமகூருவில் தரைப்பாலம் இடிந்தது. மேலும் செல்லப்பட்டது. கோலாரில், வெள்ளத்தில் 6 ஆயிரம் கோழிகள் செத்தன.
27 Aug 2022 5:43 PM GMT
6,264 பயனாளிகளுக்கு ரூ.101 கோடி கடன்
விழுப்புரத்தில் 6,264 பயனாளிகளுக்கு ரூ.101 கோடி கடனை கலெக்டர் மோகன் வழங்கினார்.
9 Jun 2022 5:52 PM GMT
பெங்களூருவில் ரூ.6,000 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
ரூ.6 ஆயிரம் கோடியில் பெங்களூருவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
27 May 2022 2:41 PM GMT