ஆதார் இணைக்காத பான்கார்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செல்லாது - மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு

ஆதார் இணைக்காத பான்கார்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செல்லாது - மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு

பான் கார்டை ஆதாருடன் இணைக்க மார்ச் 31-ந்தேதி கடைசி நாள் என்றும், அதற்குள் இணைக்கப்படாத பான்கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி செயல் இழக்கும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
15 Feb 2023 12:22 AM GMT
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு

ஆதார் இணைக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று மின் ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
27 Jan 2023 11:17 AM GMT
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு

ரூ.5 ஆயிரத்துக்கு மேல் மின்சார கட்டணம் செலுத்துபவர்கள் ஆன்லைன் மூலம் ‘பில்’ கட்ட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு, குறிப்பாக ‘இன்டர்நெட்’ வசதி இல்லாதவர்கள், கிராமப்புற மக்கள், முதியோருக்கு பெரும் கஷ்டம் ஏற்பட்டு விடும்.
8 Jan 2023 7:08 PM GMT
புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிப்பு

புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிப்பு

புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என சமூக நலத்துறை அறிவித்துள்ளது.
5 Jan 2023 4:03 AM GMT
வெளிநாட்டில் வசிப்போர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் வகையில் புதிய வசதி - மின்வாரியம் ஏற்பாடு

வெளிநாட்டில் வசிப்போர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் வகையில் புதிய வசதி - மின்வாரியம் ஏற்பாடு

வெளிநாட்டில் வசிப்போருக்காக ஆதார் எண்ணை இணைக்கும் இணையதள பக்கத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
17 Dec 2022 1:14 PM GMT
மின் இணைப்பை ஆதாருடன் இணைக்கும் உத்தரவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு 19-ந்தேதிக்கு ஒத்திவைப்பு - ஐகோர்ட் உத்தரவு

மின் இணைப்பை ஆதாருடன் இணைக்கும் உத்தரவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு 19-ந்தேதிக்கு ஒத்திவைப்பு - ஐகோர்ட் உத்தரவு

மீட்டர் அடிப்படையில் தான் ஆதார் இணைக்கப்படும் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
14 Dec 2022 1:14 PM GMT
சிறை கைதிகளுக்கு ஆதார் - சிறைத்துறை டிஜிபி எடுத்த முடிவு

சிறை கைதிகளுக்கு ஆதார் - சிறைத்துறை டிஜிபி எடுத்த முடிவு

தமிழ்நாட்டில், சிறை கைதிகளுக்கு ஆதார் அட்டை பெற்றுதர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 Dec 2022 4:27 PM GMT
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க நாளை முதல் சிறப்பு முகாம்கள்..

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க நாளை முதல் சிறப்பு முகாம்கள்..

பண்டிகை நாட்களை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இணைப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
27 Nov 2022 6:02 AM GMT
ஆதாரை இணைக்காவிடில் மின்கட்டணம் செலுத்தமுடியாது என்ற நிலையைக் கைவிடுக - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

ஆதாரை இணைக்காவிடில் மின்கட்டணம் செலுத்தமுடியாது என்ற நிலையைக் கைவிடுக - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

ஆதாரை இணைக்க 3 மாத கால அவகாசம் தரப்படவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
24 Nov 2022 2:30 PM GMT
10½ லட்சம் வாக்காளர் அட்டைகளுடன் ஆதார் எண் இணைப்பு

10½ லட்சம் வாக்காளர் அட்டைகளுடன் ஆதார் எண் இணைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 10½ லட்சம் வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்
1 Nov 2022 6:45 PM GMT
ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்புக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்புக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்புக்கு எதிரான மனு தொடர்பாக மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
31 Oct 2022 10:01 PM GMT
ஆதார்: சினிமா விமர்சனம்

ஆதார்: சினிமா விமர்சனம்

‘குற்றங்களும், போலீஸ் விசாரணைகளும்’ என்று படத்துக்கு பெயர் சூட்டியிருக்கலாம். அப்படி ஒரு போலீஸ் கதை.
21 Sep 2022 3:59 AM GMT