
ஆதார், ஜி.எஸ்.டி., கிரெடிட் கார்டு நடைமுறையில் புதிய மாற்றங்கள்: இன்று முதல் அமலுக்கு வருகிறது
வங்கி வாடிக்கையாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைப் பயனர்களுக்கு பல முக்கியமான நிதி விதி மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன
1 Nov 2025 12:33 AM IST
பொதுமக்கள் கவனத்திற்கு.. அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதார் சேவை கட்டணம் உயருகிறது
ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் செய்ய கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Sept 2025 12:31 PM IST
ஆதாரை ஆவணமாக பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஆதார் சட்டப்பூர்வ அந்தஸ்தை பெற்றிருந்தாலும் அது குடியுரிமைக்கான சான்று அல்ல, ஆனால் அடையாளத்திற்கான ஆவணம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
8 Sept 2025 4:07 PM IST
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல்
பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கவில்லை எனில் ஆதார் செயல் இழக்கும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
16 July 2025 1:26 PM IST
உயிரிழந்தவர்களின் பெயரை ஆதாரில் இருந்து நீக்க புதிய வசதி அறிமுகம்
விண்ணப்பம் செய்பவர் யார் என்ற தகவலை பதிவு செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
5 July 2025 9:27 PM IST
போட்டித் தேர்வுகளில் ஆதார் அடிப்படையில் சரிபார்ப்பு பணி - எஸ்.எஸ்.சி. முடிவு
விண்ணப்பதாரர்கள் ஆதார் அடிப்படையில் ‘பயோமெட்ரிக்’ மூலம் தங்களது அடையாளத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
21 April 2025 1:55 AM IST
திருப்பதி லட்டுக்கு ஆதார் கட்டாயம் என தகவல்
சாமி தரிசனம் செய்த பின் லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு வழக்கம்போல் லட்டு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Aug 2024 8:40 PM IST
ஆதார் தகவல்களை இலவசமாக புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: மக்களே மிஸ் பண்ணாதீங்க..!
அரசின் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் கார்டு அவசியம். பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
14 Jun 2024 2:09 PM IST
பி.எப். கணக்கில் இனி பிறப்பு சான்றாக ஆதார் ஏற்கப்படாது.. அதிரடி முடிவு
பல்வேறு நிறுவனங்களில் பிறந்த தேதியை உறுதி செய்வதற்கான ஆதாரமாக ஆதார் கருதப்படுகிறது.
18 Jan 2024 1:36 PM IST
ஆதாரை ஆயுதமாக்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் - காங்கிரஸ் கட்சி சாடல்
தொழில்நுட்பத்தை மத்திய அரசு ஆயுதமாக பயன்படுத்துவதுவதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
2 Jan 2024 5:01 AM IST
ஆன்லைன் பயன்பாடு.. குழந்தைகளுக்கு ஆதார் அடிப்படையில் ஒப்புதல்: புதிய பாதுகாப்பு விதிகள்
ஆதார் அடிப்படையில் வயதை சரிபார்க்கும்போது, இணையதளத்தை பயன்படுத்தும் நபர் உண்மையில் குழந்தைதானா? என்பதை கண்டறியமுடியும்.
18 Dec 2023 3:23 PM IST
ஆதார் சேவை மையம் தொடங்க வேண்டும்
வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
20 Sept 2023 12:15 AM IST




