
அவதூறு பதிவுகளை நீக்க வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ஆர்த்தி ரவி
திருமண விவகாரம் தொடர்பாக செய்தியை நீக்கவில்லை எனில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஆர்த்தி கூறியுள்ளார்.
31 May 2025 6:01 PM IST
மனைவி ஆர்த்திக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகர் ரவி மோகன்
ரவிமோகன், ஆர்த்தி இருவரும் இனி எந்த அறிக்கையும் விடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவதூறு பதிவுகளை நீக்க வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ரவி மோகன்.
27 May 2025 4:33 PM IST
நடிகர் ரவி மோகனிடம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனு தாக்கல்
நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு ஜூன் 12ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
21 May 2025 12:45 PM IST
ரூ.100 கோடிக்கு மேல் கடன்: யார் காரணம் ? நடிகர் ரவி மோகன் மாமியார் விளக்கம்
ஆர்த்திக்கு நான் பொன் முட்டையிடும் வாத்தாக நடத்தப்பட்டேன் என்று நடிகர் ரவி மோகன் கூறி இருந்தார்.
18 May 2025 10:55 AM IST
ரவி மோகனின் குற்றச்சாட்டுக்கு அவரது மாமியார் விளக்கம்
நடிகர் ரவி மோகன் குற்றச்சாட்டுக்கு, தயாரிப்பாளரும் அவரது மாமியாருமான சுஜாதா விஜயகுமார் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
17 May 2025 3:43 PM IST
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் வழிபாடு
நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளையொட்டி மாமல்லபுரம் கோவிலில் மனைவியுடன் வழிபாடு செய்தார்.
17 Feb 2025 1:33 PM IST
நான் சினிமாவை விட்டு விலகாமல் இருக்க என் மனைவி தான் காரணம் - சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் தனது மனைவி ஆர்த்தியை பற்றி பேசியுள்ளார்.
2 Dec 2024 8:47 PM IST
ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு: பேச்சுவார்த்தை நடத்த கோர்ட்டு உத்தரவு
ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கில் இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Nov 2024 1:11 PM IST
விவாகரத்துக்கு விருப்பம் இல்லை ... பேச தயார்; நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை
நடிகர் ஜெயம் ரவியுடன் தனிப்பட்ட முறையில் பேச தான் தயாராக இருப்பதாக ஆர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
30 Sept 2024 7:08 PM IST
மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி போலீசில் புகார்
மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் ஜெயம் ரவி புகார் அளித்திருக்கிறார்.
24 Sept 2024 8:10 PM IST
யு-20 உலக தடகள சாம்பியன்ஷிப்: வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ஆர்த்தி
இந்த தொடரில் இந்தியாவின் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
31 Aug 2024 6:44 AM IST
ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்த விவகாரம்: அண்ணாமலை விளக்கம்
ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்த வீடியோ, கடந்த ஆண்டு 'என் மண் என் மக்கள்' யாத்திரையின்போது எடுக்கப்பட்டது என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
29 March 2024 9:06 PM IST