
'என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது'- நடிகர் ரஜினிகாந்த்
அமிதாபச்சனுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.
25 Oct 2023 12:43 PM IST
இந்தியா-பாரத் சர்ச்சைக்கு இடையே... பாரத் மாதா கீ ஜெய் என பதிவிட்ட நடிகர் அமிதாப் பச்சன்
இந்தியா மற்றும் பாரத் என்ற பெயர் சர்ச்சைக்கு இடையே, நடிகர் அமிதாப் பச்சன் பாரத் மாதா கீ ஜெய் என பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.
5 Sept 2023 3:45 PM IST
தந்தையின் கலப்பு திருமணம்... வெளிப்படையாக பேசிய நடிகர் அமிதாப் பச்சன்
நடிகர் அமிதாப் பச்சன் தன்னுடைய தந்தையின் கலப்பு திருமணம் பற்றி வெளிப்படையாக சில விசயங்களை பேசியுள்ளார்.
4 Sept 2023 10:05 AM IST
பாரத ரத்னா அமிதாப் பச்சனை முதன்முறையாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது; மம்தா பானர்ஜி
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மும்பையில் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.
31 Aug 2023 1:33 AM IST
கோடை வெப்பம் தணிய புது ஐடியா... நபரின் வீடியோவை வெளியிட்ட நடிகர் அமிதாப் பச்சன்
கோடையின் வெப்பம் தணிவதற்காக நபர் ஒருவர் புதுமையான யோசனையுடன் செயல்பட்ட வீடியோவை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டு உள்ளார்.
18 May 2023 5:39 PM IST
நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்ட பதிவால் சர்ச்சை... மும்பை போலீசார் பரபரப்பு
நடிகர் அமிதாப் பச்சன் அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு அவருக்கு எதிரான சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.
15 May 2023 9:23 PM IST
நடிகர் அமிதாப் பச்சன் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு குரல் கொடுக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
டெல்லியில் நீதி கேட்டு போராடும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு நடிகர் அமிதாப் பச்சன் ஆதரவு குரல் கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
30 April 2023 11:55 AM IST
நடிகர் அமிதாப் பச்சனுக்கு மீண்டும் புளூ டிக்; தனக்கே உரிய பாணியில் எலான் மஸ்கிற்கு நன்றி
நடிகர் அமிதாப் பச்சனுக்கு மீண்டும் புளூ டிக் வழங்கியதற்காக எலான் மஸ்கிற்கு அவர் நன்றி தெரிவித்து கொண்டார்.
22 April 2023 12:35 PM IST
பட சூட்டிங்கில் காயம், ஓய்வுக்கு பின் மீண்டும்... புகைப்படங்களை பகிர்ந்த அமிதாப் பச்சன்
நடிகர் அமிதாப் பச்சன் சண்டை காட்சியில் காயம் ஏற்பட்டு, ஓய்வுக்கு பின் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
5 April 2023 2:12 PM IST
படப்பிடிப்பில் விபத்து... நடிகர் அமிதாப்பச்சன் காயம்
பிரபாஸ், தீபிகா படுகோனே ஆகிய இருவரும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில்...
7 March 2023 7:31 AM IST
நடிகர் அமிதாப் பச்சனுக்கு சண்டை காட்சியில் காயம்; படப்பிடிப்பு ரத்து
நடிகர் அமிதாப் பச்சன் சண்டை காட்சி ஒன்றில் நடிக்கும்போது வலது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
6 March 2023 10:38 AM IST
ரசிகர்களை சந்திக்கும்போது செருப்பு அணிய மாட்டேன் - நடிகர் அமிதாப்பச்சன்
ரசிகர்களை சந்திக்கும்போது செருப்பு அணிய மாட்டேன் என நடிகர் அமிதாப்பச்சன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
8 Nov 2022 8:43 AM IST




