
நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்: நடிகர் திலீப் மீதான வழக்கில் 8-ந் தேதி தீர்ப்பு
நடிகர் திலீப் மீதான வழக்கில் வருகிற 8-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எர்ணாகுளம் கோர்ட்டு அறிவித்து உள்ளது.
26 Nov 2025 2:10 AM IST
8 ஆண்டுகளாக எனக்கு பேச சுதந்திரம் இல்லை - நடிகர் திலீப்
திரைப்படங்கள் தவிர்த்து மற்ற விஷயங்களைப் பற்றி பேச, கடவுள் ஒரு நாள் எனக்கு வாய்ப்பளிப்பார் என்று நடிகர் திலீப் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
15 May 2025 6:57 PM IST
கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: இறுதி விசாரணை தேதி அறிவிப்பு!
பிரபல நடிகையை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கின் இறுதி விசாரணை தேதியை எர்ணாகுளம் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
13 April 2025 3:01 PM IST
நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம்-4 தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
சபரிமலை கோவிலில் எந்த அடிப்படையில் விஜபி தரிசன வசதி வழங்கப்பட்டது என்று கேரள கோர்ட்டு கேள்வி எழுப்பியிருந்தது.
9 Dec 2024 4:02 AM IST
நடிகை பலாத்கார வழக்கு: பிரபல நடிகருக்கு ஷாக் கொடுத்த ஐகோர்ட்டு
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில், விசாரணையை தள்ளிவைக்கக் கோரிய நடிகர் திலீப்பின் மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
22 Aug 2023 4:44 PM IST
கேரள நடிகை பாலியல் தொல்லை விவகாரம்: நடிகர் திலீப் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அரசு தரப்பில் மேலும் 41 சாட்சிகளை விசாரிக்க கோரிய விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் திலீப்புக்கு உத்தரவிட்டது.
14 Feb 2023 2:05 AM IST
நடிகர் திலீப் வழக்கு ...குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
29 Oct 2022 9:41 AM IST
திலீப்புக்கு எதிரான நடிகை கடத்தல் வழக்கில் கோர்ட்டு புதிய உத்தரவு
திலீப்புக்கு எதிரான நடிகை கடத்தல் வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
6 Sept 2022 2:13 PM IST
மஞ்சு வாரியர் மீது நடிகர் திலீப் புகார்
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் தன்னை சிக்க வைத்தது மஞ்சு வாரியர் என்று நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.
1 Aug 2022 3:44 PM IST




