இந்தியாவுக்கு வாக்களியுங்கள்... பதிவுக்கு நடிகை குஷ்பு விளக்கம்

இந்தியாவுக்கு வாக்களியுங்கள்... பதிவுக்கு நடிகை குஷ்பு விளக்கம்

லோக்சபா தேர்தலில் வாக்களித்த பிறகு ட்வீட் பதிவிட்ட நடிகை குஷ்பு, #voteforINDIA' என்று தனது எக்ஸ் தளத்தில் ஹேஸ்டேக் போட்டிருந்தார். இது சமூக வலைத்தளத்தில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக நடிகை குஷ்பு ஆவேசமாக விளக்கம் அளித்துள்ளார்
19 April 2024 2:25 PM GMT
நடிகை குஷ்பு வீடு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 140 காங்கிரசார் மீது வழக்குப்பதிவு

நடிகை குஷ்பு வீடு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 140 காங்கிரசார் மீது வழக்குப்பதிவு

சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
28 Nov 2023 7:05 PM GMT
நடிகை குஷ்பு மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

நடிகை குஷ்பு மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
14 Sep 2023 9:14 AM GMT
திடீரென தனது ஹேர்ஸ்டைலை மாற்றிய நடிகை குஷ்பு

திடீரென தனது ஹேர்ஸ்டைலை மாற்றிய நடிகை குஷ்பு

நடிகை குஷ்பு திடீரென தனது ஹேர்ஸ்டைலை மாற்றி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
27 Aug 2023 11:55 AM GMT
நடிகை குஷ்புவிற்கு அறுவை சிகிச்சை.. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

நடிகை குஷ்புவிற்கு அறுவை சிகிச்சை.. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவிற்கு முதுகு தண்டுவட பகுதியில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
24 Jun 2023 9:17 AM GMT
திருமணத்துக்காக மதம் மாறினேன் என்பதா? நடிகை குஷ்பு காட்டம்

திருமணத்துக்காக மதம் மாறினேன் என்பதா? நடிகை குஷ்பு காட்டம்

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் 2000-ம் ஆண்டு டைரக்டர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து...
9 May 2023 12:34 AM GMT
கடும் காய்ச்சலால் அவதி... நடிகை குஷ்பு ஆஸ்பத்திரியில் அனுமதி

கடும் காய்ச்சலால் அவதி... நடிகை குஷ்பு ஆஸ்பத்திரியில் அனுமதி

நடிகை குஷ்பு, பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார். சமீபத்தில் குஷ்பு...
8 April 2023 2:57 AM GMT
நடிகை குஷ்பு காயம்

நடிகை குஷ்பு காயம்

குஷ்பு ஒரு பயணத்துக்கான ஏற்பாடுகளில் இருந்தபோது விபத்தில் சிக்கி காயம் அடைந்து விட்டதாக தெரிவித்து தனது காலில் கட்டுப்போட்டுள்ள புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
29 Jan 2023 1:33 AM GMT
பாஜகவில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது - நடிகை குஷ்பு

பாஜகவில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது - நடிகை குஷ்பு

தமிழகம், தமிழ்நாடு என்று சொல்வதால் எந்த தவறும் இல்லை. நான் மும்பையில் பிறந்தாலும் தமிழச்சி தான் என நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
8 Jan 2023 7:51 AM GMT