பருத்தி வீரன் விவகாரம்: இயக்குநர் அமீருக்கு ஆதரவு தெரிவித்த சமுத்திரக்கனி

'பருத்தி வீரன்' விவகாரம்: இயக்குநர் அமீருக்கு ஆதரவு தெரிவித்த சமுத்திரக்கனி

பருத்தி வீரன் பட விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், இயக்குநர் அமீர் அறிக்கை மூலம் அவருக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
25 Nov 2023 5:11 PM GMT
பொது பாடத்திட்ட விவகாரம்: தன்னாட்சி கல்லூரி பிரதிநிதிகளுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை

பொது பாடத்திட்ட விவகாரம்: தன்னாட்சி கல்லூரி பிரதிநிதிகளுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை

பொதுப் பாடத்திட்டம் விவகாரம் தொடர்பாக அமைச்சர் பொன்முடி தலைமையில் தன்னாட்சி கல்லூரி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பிரதிநிதிகள் அடுக்கடுக்கான எதிர் கருத்துகள், மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களை முன்வைத்தனர்.
2 Aug 2023 7:20 PM GMT
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம்: கிடப்பில் போடப்பட்டதா பதவி நீக்க உத்தரவு..?

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம்: கிடப்பில் போடப்பட்டதா பதவி நீக்க உத்தரவு..?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
29 Jun 2023 8:19 PM GMT
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரம்: தேர்தல் கமிஷன் ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகம்?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரம்: தேர்தல் கமிஷன் ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகம்?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பான தேர்தல் கமிஷன் ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான நிலை உருவாகி இருப்பதாக தெரிகிறது.
19 April 2023 11:54 PM GMT
பத்மஸ்ரீ விருது விவகாரம்: விமர்சகர்களுக்கு ரவீனா தாண்டன் பதிலடி

பத்மஸ்ரீ விருது விவகாரம்: விமர்சகர்களுக்கு ரவீனா தாண்டன் பதிலடி

தமிழில் சாது படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்தவர் ரவீனா தாண்டன். இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். பல மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற...
9 April 2023 1:12 AM GMT
புதுக்கோட்டை சாதி தீண்டாமை விவகாரம் தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

புதுக்கோட்டை சாதி தீண்டாமை விவகாரம் தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

புதுக்கோட்டை சாதி தீண்டாமை விவகாரம் தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்தார்.
28 Dec 2022 5:32 PM GMT
பாஸ்போர்ட் பெற்ற விவகாரம்: இலங்கை மந்திரி மீது விசாரணைக்கு உத்தரவு

பாஸ்போர்ட் பெற்ற விவகாரம்: இலங்கை மந்திரி மீது விசாரணைக்கு உத்தரவு

பாஸ்போர்ட் பெற்ற விவகாரம் தொடர்பாக இலங்கை மந்திரி மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
28 Oct 2022 9:10 PM GMT