100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் - எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் - எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

தீய சக்தி திமுகவை அகற்ற வேண்டும் என்பது தான் நம்முடைய நிலைப்பாடு என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்
28 Dec 2025 6:14 PM IST
இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற கோட்பாட்டோடு வாழ்ந்தவர் விஜயகாந்த்: எடப்பாடி பழனிசாமி

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற கோட்பாட்டோடு வாழ்ந்தவர் விஜயகாந்த்: எடப்பாடி பழனிசாமி

கலைத் துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
28 Dec 2025 12:44 PM IST
மணல் குவாரிகளில் மெகா ஊழல்: துரைமுருகனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அதிமுக பரபரப்பு புகார்

மணல் குவாரிகளில் மெகா ஊழல்: துரைமுருகனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அதிமுக பரபரப்பு புகார்

தமிழக மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் அதிமுக புகார் கொடுத்துள்ளது.
27 Dec 2025 4:57 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓபன் சேலஞ்ச் - எடப்பாடி பழனிசாமி பதிலடி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓபன் சேலஞ்ச் - எடப்பாடி பழனிசாமி பதிலடி

திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா? என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
27 Dec 2025 2:10 PM IST
திமுக அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் 30-ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திமுக அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் 30-ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மக்களின் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
27 Dec 2025 12:01 PM IST
அதிமுகவில் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

அதிமுகவில் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

விருப்ப மனுக்​களை பெற​வும், பூர்த்தி செய்து சமர்ப்​பிக்​க​வும் 23-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
26 Dec 2025 10:46 AM IST
அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் குறித்து பேசவில்லை - நயினார் நாகேந்திரன்

அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் குறித்து பேசவில்லை - நயினார் நாகேந்திரன்

தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பேசவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
23 Dec 2025 6:13 PM IST
அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் உடல்நிலையில் முன்னேற்றம்

அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் உடல்நிலையில் முன்னேற்றம்

உடல்நலக் குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
22 Dec 2025 3:10 PM IST
ப்ளாஷ்பேக் 2025: தமிழ்நாட்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் விரிவான அலசல்

ப்ளாஷ்பேக் 2025: தமிழ்நாட்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் விரிவான அலசல்

2025-ம் ஆண்டு நடைபெற்ற அரசியல் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
22 Dec 2025 7:00 AM IST
அ.தி.மு.க.வுக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கிய 4 நிர்வாகிகள் நீக்கம்:  எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

அ.தி.மு.க.வுக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கிய 4 நிர்வாகிகள் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

அ.தி.மு.க.வின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
21 Dec 2025 1:52 AM IST
அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வில் ஏராளமானோர் இணைகிறார்களா? விஜய் பேச்சுக்கு ஆர்.பி.உதயகுமார் பதில்

அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வில் ஏராளமானோர் இணைகிறார்களா? விஜய் பேச்சுக்கு ஆர்.பி.உதயகுமார் பதில்

.கரூர் சம்பவத்துக்கு முன் விஜய் பேச்சுக்கும், கரூர் சம்பவத்துக்கு பின்பு அவரது பேச்சுக்கும் நிறைய மாறுபாடு ஏற்பட்டுள்ளது என்று உதயகுமார் கூறினார்.
18 Dec 2025 7:18 PM IST
24-ந்தேதி எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி - அதிமுக அறிவிப்பு

24-ந்தேதி எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி - அதிமுக அறிவிப்பு

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 38வது ஆண்டு நினைவுதினம் 24-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.
18 Dec 2025 2:42 PM IST