வீட்டிற்கு ஒரு விமானம் வைத்திருக்கும் கிராமம்...எங்கே?

வீட்டிற்கு ஒரு விமானம் வைத்திருக்கும் கிராமம்...எங்கே?

இந்த கிராமத்தில் வேலைக்கு செல்லவும் அலுவலகத்திற்கு செல்லவும் விமானத்தில்தான் பயணிக்கிறார்களாம்.
3 Dec 2023 10:14 AM GMT
விமானங்கள் தரை இறங்க வழிகாட்டும் நாசா..!

விமானங்கள் தரை இறங்க வழிகாட்டும் நாசா..!

சாலையின் டிராபிக்குக்கு பயந்து விமானத்தில் ஏறி பறந்தால், அங்கேயும் தரையிறங்க தாமதமானால் என்னதான் செய்வது? என பலரும் வருத்தப்பட்டபோதுதான், அமெரிக்காவின் நாசா கண்டுபிடித்த டெக்னாலஜி உதவிக்கு வந்தது.
19 Aug 2023 1:49 AM GMT
ஓடுபாதையில் இருந்து நடைமேடைக்கு விமானங்கள் செல்ல சென்னை விமான நிலையத்தில் அதிநவீன தானியங்கி வழிகாட்டும் கருவி

ஓடுபாதையில் இருந்து நடைமேடைக்கு விமானங்கள் செல்ல சென்னை விமான நிலையத்தில் அதிநவீன தானியங்கி வழிகாட்டும் கருவி

சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து விமானங்கள் நடைமேடைக்கு செல்ல வசதியாக அதிநவீன தானியங்கி வழிகாட்டும் கருவி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மோசமான வானிலை ஏற்பட்டாலும் விமான சேவையில் தாமதம் ஏற்படாது.
4 Jun 2023 5:40 AM GMT
விமானங்கள் சாகசத்தை ரசிக்க தடையாக இருந்த மூடுபனி

விமானங்கள் சாகசத்தை ரசிக்க தடையாக இருந்த 'மூடுபனி'

மூடுபனியால் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்ற கடமைப்பாதையில், 800 மீட்டர் தொலைவுக்கு ஒன்றுமே தெரியவில்லை. பனி மூட்டம்தான் தெரிந்தது.
27 Jan 2023 1:00 AM GMT
இந்தியா- கனடா இடையே அதிக விமானங்களை இயக்க, ஒப்பந்தம்- கனடா பிரதமர் தகவல்

இந்தியா- கனடா இடையே அதிக விமானங்களை இயக்க, ஒப்பந்தம்- கனடா பிரதமர் தகவல்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா- கனடா இடையே அதிக அளவில் விமானங்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றினை அறிவித்தார்.
15 Nov 2022 1:20 AM GMT
அமெரிக்கா:  சாகச நிகழ்ச்சியில் 2-ம் உலக போர் கால விமானங்கள் நடுவானில் மோதல்

அமெரிக்கா: சாகச நிகழ்ச்சியில் 2-ம் உலக போர் கால விமானங்கள் நடுவானில் மோதல்

அமெரிக்காவில் உலக போர் காலத்து விமானங்கள் இரண்டு நடுவானில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின.
13 Nov 2022 1:06 AM GMT