
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவீதம் வரி - டிரம்ப் அறிவிப்பு
திரைப்பட தயாரிப்பு தொழில் அமெரிக்காவிடம் இருந்து திருடப்படுகிறது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
29 Sept 2025 9:16 PM IST
5 ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக இன்டெல் நிறுவனம் அறிவிப்பு
கடுமையான சந்தைப்போட்டி, நிதி இழப்புகள் மற்றும் ஏஐ துறையில் பின் தங்கியது போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
18 July 2025 3:19 PM IST
சுனிதா வில்லியம்ஸ், இன்று பூமிக்கு திரும்புகிறார்: நேரலையில் ஒளிபரப்ப நாசா ஏற்பாடு
9 மாதங்களுக்கு பிறகு 2 விண்வெளி வீரர்களும் பூமிக்கு திரும்பும் காட்சிகளை நாசா நேரடியாக ஓளிபரப்ப உள்ளது.
18 March 2025 6:03 AM IST
பணய கைதிகளாக சிறை பிடித்த 2 அமெரிக்கர்களை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு
ஹமாஸ் பயங்கரவாதிகள் பணய கைதிகளாக சிறை பிடித்து சென்ற 2 அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
21 Oct 2023 6:52 AM IST
ஏமன் நாட்டில் இருந்து மும்பைக்கு 14 கிலோ போதை இலை கடத்தி வந்த அமெரிக்கர் கைது
ஏமனில் இருந்து மும்பைக்கு போதை இலை கடத்தி வந்த அமெரிக்காவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
11 Oct 2023 12:15 AM IST
அமெரிக்காவில் விபத்தில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு பட்டம்; பல்கலை கழகம் முடிவு
அமெரிக்காவில் விபத்தில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு பட்டமளிக்க முடிவு செய்திருக்கிறோம் என அவர் படித்த பல்கலை கழகத்தின் வேந்தர் கூறியுள்ளார்.
16 Sept 2023 9:01 PM IST
பெங்களூருவில் நிறுவனம் தொடங்க அனுமதி கிடைக்கவில்லை; அமெரிக்க வாழ் இந்திய தொழில் அதிபர் வேதனை
௨ மாதங்களாக முயன்றும் பெங்களூருவில் நிறுவனம் தொடங்க அனுமதி கிடைக்கவில்லை என்று அமெரிக்க வாழ் இந்தியர் வேதனை அடைந்தார். மீண்டும் அவர் அமெரிக்காவுக்கே சென்றுவிட்டார்.
30 July 2023 12:10 AM IST
அமெரிக்கா: புதிதாக பிறந்த குழந்தையை கடலில் வீசிய இந்திய வம்சாவளி பெண் கைது
அமெரிக்காவில் புதிதாக பிறந்த குழந்தையை கடலில் வீசிய இந்திய வம்சாவளி பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
17 Dec 2022 8:57 PM IST
அமெரிக்காவில் மருமகள் சுட்டு கொலை; இந்திய வம்சாவளி மாமனார் கைது
அமெரிக்காவில் மருமகளை சுட்டு கொன்ற வழக்கில் இந்திய வம்சாவளி மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
8 Oct 2022 6:35 AM IST




