
மராட்டியம்: லால்பாக் ராஜா விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஆனந்த் அம்பானி பங்கேற்பு
விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக ஏறக்குறைய 21 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
7 Sept 2025 11:25 AM IST
ரூ.15 கோடி மதிப்பிலான தங்க கிரீடத்தை விநாயகருக்கு காணிக்கையாக வழங்கிய ஆனந்த் அம்பானி
ஆனந்த் அம்பானி, லால்பாக்சா ராஜா விநாயகருக்கு ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
7 Sept 2024 5:25 PM IST
ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு செல்லாதது ஏன்? - வைரலாகும் டாப்சியின் பதில்
ஆனந்த் அம்பானி திருமணத்தில் சில இந்தி நட்சத்திரங்கள் பங்கேற்கவில்லை.
16 July 2024 7:07 AM IST
ஆனந்த் அம்பானி திருமணத்தில் பிரபலங்களுக்கு தலா ரூ.2 கோடி மதிப்புள்ள பரிசு
நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன், பிரபாஸ், சஞ்சித் கெக்டே, தீ உள்ளிட்ட 25 முக்கிய பிரபலங்களுக்கு பரிசு கிடைத்தது.
15 July 2024 7:19 AM IST
தினமும் ரூ. 3 கோடி செலவு செய்தாலும்...முகேஷ் அம்பானியின் சொத்து காலியாக இத்தனை ஆண்டுகள் ஆகுமா?
முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.10.25 லட்சம் கோடியாகும்.
12 July 2024 8:20 PM IST
ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கிய அம்பானி
பரிசு தொகுப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.
12 July 2024 7:37 PM IST
அம்பானி வீட்டு திருமணத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்துக்கு 10 நாட்கள் சர்வதேச அந்தஸ்தா? வெடித்தது சர்ச்சை
முகேஷ் அம்பானி மகன் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் பங்கேற்க வரும் பிரபலங்களுக்காக குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து கொடுக்கப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
2 March 2024 3:13 PM IST
ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள்: ஜாம்நகர் வந்திறங்கிய முன்னணி பிரபலங்கள், நட்சத்திரங்கள்
திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
1 March 2024 5:56 PM IST
ஆட்டம், பாட்டம் என களைகட்டிய ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்த விழா...!
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.
20 Jan 2023 3:44 PM IST




