பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகுமா..? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை

பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகுமா..? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை

பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5 Jun 2023 4:31 AM GMT
மாணவர்களை நன்றாக படிக்க வைத்து விடு, நான் வாழ வைத்து விடுகிறேன் என்று முதல்-அமைச்சர் சொன்னார் - அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

"மாணவர்களை நன்றாக படிக்க வைத்து விடு, நான் வாழ வைத்து விடுகிறேன் என்று முதல்-அமைச்சர் சொன்னார்" - அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு தயது செய்து ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
3 Dec 2022 12:44 PM GMT
உயிரை மாய்த்துக் கொள்வதால் ஒன்றும் சாதிக்க போவதில்லை: மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

உயிரை மாய்த்துக் கொள்வதால் ஒன்றும் சாதிக்க போவதில்லை: மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

எந்த சூழலிலும் மாணவர்கள் தன்னம்பிக்கை இழக்க கூடாது என மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை கூறியுள்ளார்.
8 Sep 2022 9:02 AM GMT
தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள்..!

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள்..!

தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
20 May 2022 1:31 PM GMT