
தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்தில் மூவர் உயிரிழப்பு: அன்புமணி ராமதாஸ் இரங்கல்
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
24 Feb 2025 6:11 PM IST
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம் - அன்புமணி ராமதாஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் 20ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
14 Feb 2025 10:48 AM IST
தனியாரிடமிருந்து தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தனியாரிடமிருந்து தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
27 May 2024 11:31 AM IST
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரளத்தின் சதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரான கேரள அரசின் சதித்திட்டத்தை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
23 May 2024 2:30 PM IST




