கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க சென்ற பெண்கள் ஏமாற்றம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க சென்ற பெண்கள் ஏமாற்றம்

மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் இயங்காததால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க சென்ற பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
27 Sep 2023 8:08 PM GMT
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பத்தில் கூலித் தொழிலாளிகள் குடும்பத்திற்கும் ரூ.2½ லட்சம் ஆண்டு வருமானம் பதிவு - குடும்பத் தலைவிகள் புலம்பல்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பத்தில் கூலித் தொழிலாளிகள் குடும்பத்திற்கும் ரூ.2½ லட்சம் ஆண்டு வருமானம் பதிவு - குடும்பத் தலைவிகள் புலம்பல்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக விண்ணப்பித்த கூலித் தொழிலாளிகள் குடும்பத்தினரின் விண்ணப்பங்களிலும் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சம் என்று பதிவு செய்யப்பட்டு உள்ளதால், தங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக குடும்பத் தலைவிகள் புலம்புகின்றனர்.
21 Sep 2023 6:42 AM GMT
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
18 Sep 2023 2:00 AM GMT
மக்களுடன் ஸ்டாலின் செயலி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

'மக்களுடன் ஸ்டாலின்' செயலி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

அரசின் திட்டங்கள் குறித்த தகவல்கள் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியில் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Sep 2023 12:06 AM GMT
இடிந்து விழும் நிலையில் இருளர் குடியிருப்புகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இடிந்து விழும் நிலையில் இருளர் குடியிருப்புகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மெய்யூரில் இடிந்து விழும் நிலையில் இருளர் குடியிருப்புகள் உள்ளன. புதிய தொகுப்பு வீடுகள் கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 Sep 2023 9:21 AM GMT
நீட் தேர்வுக்கு அதிகமாக விண்ணப்பித்ததில் தமிழ்நாட்டுக்கு 3-வது இடம்..!!

'நீட்' தேர்வுக்கு அதிகமாக விண்ணப்பித்ததில் தமிழ்நாட்டுக்கு 3-வது இடம்..!!

மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வுக்கு அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்த மாநில பாடத்திட்ட மாணவர்களில் தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்துள்ளது.
21 Aug 2023 12:22 AM GMT
மகளிர் உரிமை தொகை பெற 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தொடக்கம்

மகளிர் உரிமை தொகை பெற 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தொடக்கம்

மகளிர் உரிமை தொகை பெற 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது.
5 Aug 2023 8:28 PM GMT
பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்10-ந் தேதி கடைசி நாள்

பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்10-ந் தேதி கடைசி நாள்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட...
5 Aug 2023 7:30 PM GMT
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வழங்கும் பணி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வழங்கும் பணி

கல்வராயன்மலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வழங்கும் பணியை பழங்குடியினர் திட்ட இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.
2 Aug 2023 6:45 PM GMT
கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்கஅரசின் மானியத்தொகை அதிகரிப்புதர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்கஅரசின் மானியத்தொகை அதிகரிப்புதர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி:கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் மானியத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற தர்மபுரி மாவட்டத்தை...
1 Aug 2023 7:30 PM GMT
கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் தகவல்

கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் தகவல்

பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
1 Aug 2023 8:01 AM GMT
கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

திருவள்ளூர், தமிழ்நாட்டைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 3...
1 Aug 2023 7:03 AM GMT