
ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
காப்புரிமை வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
25 April 2025 3:56 PM IST
ஏ.ஆர்.ரகுமான் வாங்கிய புதிய எலக்ட்ரிக் கார்..! எவ்வளவு விலை தெரியுமா?
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் புதிய எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளதை புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார்.
19 April 2025 3:05 PM IST
தமிழ் மொழிக்கு நினைவு சின்னம் அமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மொழியின் மீது அதிக பற்று கொண்டவர்.
14 April 2025 10:33 AM IST
வட அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி கோடை காலத்தில் நடைபெற உள்ளது.
20 March 2025 8:03 AM IST
ஏ.ஆர்.ரகுமான் நலமுடன் உள்ளார்: மகன் வெளியிட்ட தகவல்
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஏ.ஆர்.ரகுமான் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார்.
16 March 2025 11:42 AM IST
ஏ.ஆர். ரகுமான் விரைந்து நலம் பெற விழைகிறேன் - உதயநிதி ஸ்டாலின்
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
16 March 2025 10:49 AM IST
ஏ.ஆர்.ரகுமான் டிஸ்சார்ஜ்
ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
16 March 2025 9:29 AM IST
ஏ.ஆர்.ரகுமானின் முன்னாள் மனைவி சாய்ரா பானுவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை
சாய்ரா பானுவுக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
20 Feb 2025 11:08 PM IST
'வாயை திறந்தால் என்ன நடக்கும் என தெரியும்' - யூடியூபர் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரகுமான்
யூடியூபர் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரகுமான் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.
15 Feb 2025 7:43 PM IST
நடிகை ஹேமமாலினிக்கு 'உஸ்தாத் குலாம் முஸ்தபா கான்' விருது
மறைந்த இசைக் கலைஞா் உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் நினைவு நாளையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை ஹேமமாலினிக்கு நினைவு விருது வழங்கப்பட்டது.
20 Jan 2025 12:59 PM IST
'ஏ.ஆர்.ரகுமான் யாரிடமும் நெருங்கி பழக மாட்டார்' - பிரபல பாலிவுட் பாடகர்
ஏ.ஆர்.ரகுமான் யாரிடமும் நெருங்கி பழக மாட்டார் என்று பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகாம் கூறியுள்ளார்.
11 Jan 2025 6:58 AM IST
தனுஷின் பாலிவுட் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்?
ஆனந்த் எல்.ராய் இயக்கிய 'ராஞ்சனா' என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் தனுஷ் அறிமுகமானார்.
10 Jan 2025 1:16 PM IST