
ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மரணம்
ராணுவ வீரர் சரணின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
25 Aug 2025 10:40 PM IST
ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பாக செயல்பட்ட இளையான்குடியை சேர்ந்த ராணுவ வீரருக்கு தங்கப்பதக்கம்
ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பாக செயல்பட்ட இளையான்குடியை சேர்ந்த ராணுவ வீரருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
18 Aug 2025 9:15 PM IST
ராணுவ வீரராக நடிக்கும் சல்மான் கான்
கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலை மையமாக கொண்டு உருவாக உள்ள படத்தில் ராணுவ வீரராக சல்மான் கான் நடிக்க உள்ளார்.
25 May 2025 8:44 PM IST
ராணுவ வீரராக உருவாகி, தந்தை மரணத்திற்கு பழிவாங்க விரும்புகிறேன்: மகள் பேட்டி
நாட்டை பாதுகாக்கும்போது என்னுடைய தந்தை வீர மரணம் அடைந்ததற்காக பெருமையாக உணர்கிறேன் என்று அவருடைய மகள் கூறினார்.
11 May 2025 6:35 PM IST
காஷ்மீரில் தற்செயலாக மிதித்ததில் கண்ணிவெடி வெடித்து ராணுவ வீரர் காயம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று காலை தற்செயலாக ராணுவ வீரர் கண்ணிவெடியை மிதித்துள்ளார்.
22 Feb 2025 3:57 PM IST
பிரேக் பிடிக்காமல் ஓடிய ராணுவ டிரக் மோதியதில் ராணுவ வீரர் பலி
உத்தரபிரதேசத்தில் பிரேக் பிடிக்காமல் ஓடிய ராணுவ டிரக் மோதியதில் ராணுவ வீரர் உயிரிழந்தார்.
7 Feb 2025 10:56 AM IST
'அமரன்' போரைப் பதிவு செய்யும் படம் அல்ல ! - சிவகார்த்திகேயன்
'அமரன்' படத்தின் அறிமுக விழாவின் போது நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை பற்றி பேசியுள்ளார்.
10 Oct 2024 6:57 AM IST
ராணுவ வீரரின் மோட்டார் சைக்கிளில் ரூ.14 லட்சம் கொள்ளை
நெல்லை அருகே பட்டப்பகலில் ராணுவ வீரரின் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.14 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
8 Oct 2023 1:30 AM IST
மோட்டார்சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் சாவு
கடமலைக்குண்டு அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.
12 July 2023 12:15 AM IST
ராணுவ வீரர் கொலை வழக்கில் தம்பி உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை தார்வார் ஐகோர்ட்டு தீர்ப்பு
தார்வாரில் நடந்த ராணுவ வீரர் கொலை வழக்கில் தம்பி உள்பட 7 பேருக்கு தார்வார் ஐகோர்ட்டு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
22 Jun 2023 12:15 AM IST
பஸ் மீது கார் மோதல் மனைவியுடன் ராணுவவீரர் பலி
திருவெண்ணெய்நல்லூா் அருகே அரசு பஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மனைவியுடன் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்
27 May 2023 12:15 AM IST
மனைவியின் வளைகாப்புக்கு சென்றபோது விபத்தில் ராணுவ வீரர் சாவு
பெலகாவியில் மனைவியின் வளைகாப்புக்கு சென்றபோது விபத்தில் சிக்கி ராணுவ வீரர் உயிரிழந்தார்.
4 Jun 2022 3:30 AM IST




