
துப்பாக்கி முனையில் தாம்பரம் ரவுடி கைது
10 பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு, 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தாம்பரம் ரவுடியை ராஜபாளையத்தில் துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
30 Nov 2023 9:36 PM GMT
தனுஷ்கோடி அருகே இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது
ராமேஸ்வரம் கடற்பகுதிகளில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
21 Nov 2023 9:16 AM GMT
தமிழக மீனவர்கள் 22 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
18 Nov 2023 8:28 AM GMT
விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவர்
முதியவரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து, தனக்கு வேறு இருக்கை ஒதுக்குமாறு கோரினார்.
9 Nov 2023 10:00 PM GMT
அமர் பிரசாத் ரெட்டியை குண்டாசில் கைது செய்ய திட்டமில்லை - தாம்பரம் காவல் ஆணையர் விளக்கம்
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க தடைகோரிய வழக்கில் தாம்பரம் காவல் ஆணையர் சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளித்தார்.
8 Nov 2023 1:24 PM GMT
60 மாணவிகளை மிரட்டி பாலியல் அத்துமீறல்: பள்ளி முதல்வர் கைது
செய்முறை தேர்வில் தோல்வியடைய வைப்பதாக மிரட்டி பள்ளி முதல்வர் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
5 Nov 2023 6:35 AM GMT
பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து இறக்கிவிட்ட நடிகை கைது
மாணவர்களை தாக்கியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் ரஞ்சனா நாச்சியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 Nov 2023 4:29 AM GMT
தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு ரூ.2.27 கோடி அபராதம்
கடந்த மாதம் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களுக்கு மாலத்தீவு அரசு அபராதம் விதித்துள்ளது.
1 Nov 2023 12:33 PM GMT
ஆட்டோவில் சாராயம் கடத்திய 2 பேர் கைது
புதுச்சேரியில் இருந்து பிச்சாவரத்துக்கு ஆட்டோவில் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2023 6:45 PM GMT
திருவொற்றியூரில் தந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மகன் - 2½ ஆண்டுகளுக்கு பிறகு கைது
தந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு கழிவறையில் மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய மகன், 2½ ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
27 Oct 2023 1:47 AM GMT
பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்
26 Oct 2023 6:45 PM GMT
கிருதுமால் நதியில் மாட்டுவண்டியில் மணல் திருடிய 6 பேர் கைது
நரிக்குடி அருகே கிருதுமால் நதியில் மாட்டு வண்டியில் மணல் திருடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 6:45 PM GMT