
பனோலிக்கு எதிராக புகார் அளித்தவர் மாயம்; தந்தை அதிர்ச்சி பேட்டி
பனோலி கைது செய்யப்பட்டதில் இருந்து தொடர்ந்து தொலைபேசி வழியே மிரட்டல்கள் வருகின்றன என வஜாகத்தின் தந்தை கூறியுள்ளார்.
3 Jun 2025 2:43 AM IST
போலி குற்றவாளிகளை கைது செய்யும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
திமுக ஆட்சியாளர்களின் கைக்காட்டுதலுக்கு அடிபணிந்து தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
30 May 2025 11:26 AM IST
பழனி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருட்டு; நபர் கைது
நூதன திருட்டில் ஈடுபட்ட நபரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
19 May 2025 8:33 PM IST
ஷேக் ஹசீனாவாக நடித்த பிரபல வங்காளதேச நடிகை கொலை முயற்சி வழக்கில் கைது
டாக்காவில் உள்ள ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வந்தபோது அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
18 May 2025 9:57 PM IST
திருநெல்வேலியில் முதியவரை கட்டையால் தாக்கியவர் கைது
வீரவநல்லூர் சுடலைமுத்து மகன் பாபநாசபெருமாள், சொள்ளமுத்துவை அவதூறாக பேசி கையாலும், கட்டையாலும் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
17 May 2025 2:04 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு 4 பேர் கைது
தூத்துக்குடியில் நடந்த கெலை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
13 May 2025 11:24 AM IST
தூத்துக்குடியில் முதியவரிடம் ரூ.40.22 லட்சம் மோசடி: 4 பேர் கைது
தூத்துக்குடியில் முதியவரிடம் ரூ.40.22 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
9 May 2025 11:52 AM IST
தூத்துக்குடியில் நில உரிமையாளரிடம் ரூ.11.15 லட்சம் மோசடி: டெல்லியில் 2 பேர் கைது
தூத்துக்குடியைச் சேர்ந்த நில உரிமையாளர் மர்ம நபர்களின் ஆசை வார்த்தையை நம்பி ரூ.11 லட்சத்து 15 ஆயிரத்து 720 பணத்தை செல்போன் டவர் அமைப்பதற்காக கொடுத்துள்ளார்.
6 May 2025 1:33 PM IST
சமூக ஊடகத்தில் பாகிஸ்தான் வாழ்க என பதிவிட்ட நபர் கைது
போலீசார் அந்த நபரை காவலில் எடுத்து விசாரித்தனர். இதன்பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
5 May 2025 4:22 AM IST
கோவில்பட்டியில் விற்பனைக்காக 22 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
கோவில்பட்டி, இனாம் மணியாச்சி டவர் அருகே சந்தேகப்படும்படி இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
1 May 2025 4:57 PM IST
நெல்லையில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
வி.கே.புரம், கட்டபுளி பகுதியைச் சேர்ந்த ஆனந்தசெல்வன் ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
1 May 2025 4:15 PM IST
நெல்லையில் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
சீதபற்பநல்லூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 20 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக முருகன் வைத்திருந்தது தெரியவந்தது.
1 May 2025 2:24 PM IST