பரபரப்பான கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசியது ஏன்? - கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

பரபரப்பான கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசியது ஏன்? - கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

கடைசி ஓவரை அனுபவ வீரர் ஷமி வீசப்போகிறாரா அல்லது அர்ஷ்தீப் வீசப்போகிறாரா என ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.
2 Nov 2022 10:32 PM IST
டி20 உலகக் கோப்பை: அர்ஷ்தீப் அபார பந்துவீச்சு.. பவர்பிளேவில் தென் ஆப்பிரிக்கா அணி திணறல்

டி20 உலகக் கோப்பை: அர்ஷ்தீப் அபார பந்துவீச்சு.. பவர்பிளேவில் தென் ஆப்பிரிக்கா அணி திணறல்

அர்ஷ்தீப், சமி அபார பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்கா அணி பவர்பிளேவில் 3 விக்கெட்களை இழந்து திணறி வருகிறது.
30 Oct 2022 7:02 PM IST
விளையாட்டில் தவறு செய்வது இயல்பு, அதற்காக யாரையும் காயப்படுத்தாதீர்கள் - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்

விளையாட்டில் தவறு செய்வது இயல்பு, அதற்காக யாரையும் காயப்படுத்தாதீர்கள் - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்

விளையாட்டில் தவறு செய்வது இயல்பு, அதற்காக யாரையும் காயப்படுத்தாதீர்கள் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் கூறியுள்ளார்.
5 Sept 2022 6:47 PM IST
அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புப்படுத்திய விவகாரம்:  விக்கிப்பீடியாவுக்கு மத்திய அரசு சம்மன்

அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புப்படுத்திய விவகாரம்: விக்கிப்பீடியாவுக்கு மத்திய அரசு சம்மன்

கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங்கை பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புப்படுத்திய விவகாரத்தில் விக்கிப்பீடியாவுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
5 Sept 2022 4:16 PM IST
அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்

அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்

அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா மாற்றியுள்ளார்.
5 Sept 2022 3:32 PM IST
அர்ஷ்தீப் சிங்கை விமர்சிப்பதை நிறுத்துங்கள் -  ஹர்பஜன் சிங்

"அர்ஷ்தீப் சிங்கை விமர்சிப்பதை நிறுத்துங்கள்" - ஹர்பஜன் சிங்

அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்கு கிடைத்த தங்கம் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
5 Sept 2022 11:20 AM IST