
தூத்துக்குடி: பெட்ரோல் ஊற்றி தீ வைத்து முதியவர் கொலை- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 26 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2 Dec 2025 7:17 PM IST
தூத்துக்குடியில் வாகனங்களுக்கு தீ வைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி, தெற்கு புதுத்தெரு பகுதியில் ஒரு வளாகத்தில் நிறுத்தியிருந்த வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர்.
26 Nov 2025 10:08 PM IST
"தீக்குளித்தால் இப்படி காயம் ஏற்படும் என்று நினைக்கவில்லை.." - உயிரிழந்த 9-வகுப்பு மாணவி உருக்கம்
மாணவி தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக 3 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 Nov 2025 6:47 PM IST
கேரளாவில் மகன் குடும்பத்தை எரித்துக்கொன்ற முதியவருக்கு தூக்கு
கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டம், சீனிக்குழி பகுதியை சேர்ந்தவர் ஹமீது.
31 Oct 2025 11:50 AM IST
தூத்துக்குடியில் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த ஓட்டல் உரிமையாளர் உயிரிழப்பு
தூத்துக்குடியில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர், காவல் நிலையம் முன்பு கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
10 Oct 2025 3:03 PM IST
மதுகுடிக்க பணம் தராததால் தாயை மண்எண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற மகன் கைது
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகன், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சர்க்கரை ஆலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார்.
19 Sept 2025 6:10 AM IST
நெல்லையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைத்த மருமகன் மீது வழக்குப்பதிவு
நெல்லை சாந்திநகரில் சொந்த வீட்டில் குடியிருந்து வரும் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.
17 Jun 2025 7:16 PM IST
பென்சில்வேனியாவில் கவர்னரின் வீட்டுக்கு தீ வைப்பு- ஒருவர் கைது
கவர்னரின் வீட்டுக்கு தீ வைத்ததில் வீட்டில் இருந்த பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின.
14 April 2025 11:22 AM IST
அதிர்ச்சி சம்பவம்: வக்பு சட்டத்தை ஆதரித்த பா.ஜ.க. தலைவர் வீட்டுக்கு தீ வைப்பு
மணிப்பூர் மாநில பா.ஜ.க. சிறுபான்மைப்பிரிவு தலைவர் வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
8 April 2025 2:36 AM IST
6 மாத குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துகொன்று தாய் தற்கொலை
உடல்நிலை சரியில்லாமல் குழந்தை வேதாஸ்ரீ அழுது கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.
2 Jun 2024 7:27 AM IST
கோவில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்: கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நடந்த கோவில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
2 May 2024 7:21 PM IST
குடி பழக்கத்தை நிறுத்த சொல்லிய மனைவி...கணவர் செய்த வெறிச்செயல்
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான கணவரை தேடி வருகின்றனர்.
8 March 2024 4:21 PM IST




