
“டிமான்ட்டி காலனி 3” படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு
அருள்நிதி நடிக்கும் ‘டிமான்ட்டி காலனி 3’ படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
2 Jan 2026 6:37 PM IST
'டிமான்ட்டி காலனி 3'...நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்
'டிமான்ட்டி காலனி 3 ' படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
31 Dec 2025 11:28 AM IST
அருள்நிதியின் “மை டியர் சிஸ்டர்” பர்ஸ்ட் லுக் வெளியீடு
பிரபு ஜெயராம் இயக்கத்தில் அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடித்துள்ள ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.
14 Nov 2025 6:30 PM IST
அருள்நிதியின் புதிய பட டைட்டில் அறிவிப்பு
பிரபு ஜெயராம் இயக்கத்தில் அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடித்துள்ள புதிய படத்திற்கு ‘மை டியர் சிஸ்டர்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
11 Nov 2025 6:19 PM IST
அருள்நிதி நடித்துள்ள "ராம்போ" படத்தின் டிரெய்லர் வெளியீடு
அருள்நிதி நடித்துள்ள "ராம்போ" திரைப்படம் வருகிற 10-ந் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.
4 Oct 2025 8:49 PM IST
'டிமான்ட்டி காலனி 3' - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு பணி
முந்தைய இரு பாகங்களை விட மூன்றாம் பாகமான 'டிமான்ட்டி காலனி 3' மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது.
7 July 2025 4:58 PM IST
'டிமான்ட்டி காலனி 3' படத்தின் அப்டேட்!
முந்தைய இரு பாகங்களை விட மூன்றாம் பாகமான 'டிமான்ட்டி காலனி 3' மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது.
2 April 2025 11:51 AM IST
இயக்குனர் முத்தையாவுடன் கைகோர்க்கும் அருள்நிதி.. வெளியான முக்கிய தகவல்
அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டிமான்டி காலனி 2' மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
12 Feb 2025 6:21 PM IST
'டிமான்ட்டி காலனி 3' படப்பிடிப்பு பணியில் அஜய் ஞானமுத்து
முந்தைய இரு பாகங்களை விட மூன்றாம் பாகம் 'டிமான்ட்டி காலனி 3' மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது.
30 Dec 2024 5:23 PM IST
'கொம்பன்' பட இயக்குனருடன் கைகோர்க்கும் அருள்நிதி
அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டிமான்டி காலனி 2' மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
17 Dec 2024 10:07 AM IST
'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
17 Sept 2024 3:16 PM IST
'டிமான்ட்டி காலனி 2' படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
அஜய் ஆர் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள ‘டிமான்ட்டி காலனி 2’ படம் உலகளவில் ரூ 55 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
29 Aug 2024 9:46 PM IST




