அனைவரும் சமம்; அவரவர் விரும்பும் மதத்தை பின்பற்றலாம் - பாஜக பொதுச்செயலாளர் அருண்சிங்

"அனைவரும் சமம்; அவரவர் விரும்பும் மதத்தை பின்பற்றலாம்" - பாஜக பொதுச்செயலாளர் அருண்சிங்

பாஜக அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும் பிற மதத்தினரை இழிவுபடுத்துவதை கண்டிப்பதாகவும் பாஜக பொதுச்செயலாளர் அருண்சிங் தெரிவித்துள்ளார்.
5 Jun 2022 1:45 PM GMT