
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Oct 2023 9:39 AM IST
மோட்டார் சைக்கிளை விடுவிக்க கோரி வாலிபர் தீக்குளிக்க முயற்சி; அரகண்டநல்லூா் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு
சூதாட்ட வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை விடுவிக்க கோரி அரகண்டநல்லூா் போலீஸ் நிலையத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Oct 2023 12:15 AM IST
வீட்டை விட்டு வெளியேற்றிய மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி
திருவெண்ணெய்நல்லூர் அருகே வீட்டை விட்டு வெளியேற்றிய மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
20 Oct 2023 12:15 AM IST
மகன்கள் கைவிட்டதாக புகார்; கோட்டை முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணின் கண்ணீரை துடைத்த போலீசார்
மகன்கள் கைவிட்டதாக புகார் கூறி, கோட்டை முன்பு தீக்குளித்து உயிரைவிட முயன்ற விதவைப்பெண்ணின் கண்ணீரை துடைத்து போலீசார் காப்பாற்றினார்கள்.
19 Oct 2023 11:13 AM IST
சம்பளம் வழங்காததை கண்டித்து சர்க்கரை ஆலை முன் 22 ஊழியர்கள் தீக்குளிக்க முயற்சி
சம்பளம் வழங்காததை கண்டித்து சர்க்கரை ஆலை முன் 22 ஊழியர்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Oct 2023 1:00 AM IST
பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கடலூர் கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Oct 2023 12:15 AM IST
திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு 5 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Oct 2023 1:50 AM IST
தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெண் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
14 Sept 2023 12:39 PM IST
சபாநாயகர் பங்கேற்ற விழாவில் தீக்குளிக்க முயன்ற பெண்: கந்து வட்டி கேட்டு கொடுமைபடுத்துவதாக புகார்
சபாநாயகர் பங்கேற்ற விழாவில் ஒரு பெண் திடீரென கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து தன் மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
4 Sept 2023 2:02 PM IST
2 விவசாயிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கொள்ளிடம் ஆற்றில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 விவசாயிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Sept 2023 12:13 AM IST
கொள்ளிடம் ஆற்றில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு: 2 விவசாயிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 விவசாயிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 63 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 Sept 2023 12:00 AM IST
கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.
3 Aug 2023 1:26 PM IST




