![தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி](https://media.dailythanthi.com/h-upload/2024/04/25/500x300_1618534-chennai-05.webp)
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
25 April 2024 10:40 AM GMT![2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1587031-poison.webp)
2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி
மொட்டை போடுவதில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
25 Oct 2023 7:15 PM GMT![எறும்பு மருந்து தின்று பிளஸ்-2 மாணவன் தற்கொலை முயற்சி எறும்பு மருந்து தின்று பிளஸ்-2 மாணவன் தற்கொலை முயற்சி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/06/500x300_1551613-suicideattempt01.webp)
எறும்பு மருந்து தின்று பிளஸ்-2 மாணவன் தற்கொலை முயற்சி
கறம்பக்குடி அருகே எறும்பு மருந்து தின்று பிளஸ்-2 மாணவன் தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Oct 2023 7:13 PM GMT![தூக்க மாத்திரைகள் தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி தூக்க மாத்திரைகள் தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி](https://media.dailythanthi.com/h-upload/2023/07/20/500x300_1400928-suicide-attempt.webp)
தூக்க மாத்திரைகள் தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி
நெல்லையில் தூக்க மாத்திரைகள் தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
19 July 2023 6:49 PM GMT![காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/06/500x300_1374444-love.webp)
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்
குடியாத்தத்தில் காதலிக்க மறுத்த மாணவியை வாலிபர் தாக்கினார். இதனால் அவமானம் தாங்காமல் கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை குடித்த மாணவிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
5 July 2023 6:24 PM GMT![மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயற்சி மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயற்சி](https://media.dailythanthi.com/h-upload/2023/06/23/500x300_1353310-suicideattempt.webp)
மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயற்சி
களைக்கொல்லி மருந்தை குடித்து மாணவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார்
23 Jun 2023 7:59 PM GMT![செல்போனை பெற்றோர் வாங்கி வைத்து கொண்டதால் மாணவி தற்கொலை முயற்சி செல்போனை பெற்றோர் வாங்கி வைத்து கொண்டதால் மாணவி தற்கொலை முயற்சி](/images/placeholder.jpg)
செல்போனை பெற்றோர் வாங்கி வைத்து கொண்டதால் மாணவி தற்கொலை முயற்சி
காரைக்குடியில் செல்போனை பெற்றோர் வாங்கி வைத்து கொண்டதால் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார் .
20 Jun 2023 6:48 PM GMT![போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற போலீஸ்காரர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற போலீஸ்காரர்](https://media.dailythanthi.com/h-upload/2023/01/23/500x300_1109328-fire-suicide.webp)
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற போலீஸ்காரர்
பணி இடமாற்றம் செய்யப்பட்டதால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு போலீஸ்காரர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
23 Jan 2023 9:47 PM GMT![3-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி 3-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி](https://media.dailythanthi.com/h-upload/2022/12/16/500x300_1041923-66.webp)
3-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி
கரூர் அருகே 3-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை முயன்றார். இதையடுத்து அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
16 Dec 2022 6:24 PM GMT![துப்பாக்கியால் சுட்டு பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி துப்பாக்கியால் சுட்டு பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி](https://media.dailythanthi.com/h-upload/2022/10/12/500x300_920085-a3.webp)
துப்பாக்கியால் சுட்டு பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி
மங்களூருவில், குடும்பத்தகராறு காரணமாக பெண் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
12 Oct 2022 6:45 PM GMT![8 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை முயற்சி 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை முயற்சி](https://media.dailythanthi.com/h-upload/2022/09/11/500x300_867770-poision-suicide.webp)
8 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை முயற்சி
கலகட்டகி அருகே, 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த தம்பதிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
11 Sep 2022 2:58 PM GMT![கணவர் வாங்கிய கடனை தரக்கோரி பாலியல் தொல்லை அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை முயற்சி கணவர் வாங்கிய கடனை தரக்கோரி பாலியல் தொல்லை அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை முயற்சி](https://media.dailythanthi.com/h-upload/2022/09/03/500x300_855342-rape1.webp)
கணவர் வாங்கிய கடனை தரக்கோரி பாலியல் தொல்லை அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை முயற்சி
கணவர் வாங்கிய கடனை தரக்கோரி பாலியல் தொல்லை கொடுத்ததால், அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்றார்.
3 Sep 2022 3:36 PM GMT