உத்தரகாண்ட்: கேதர்நாத் கோவில் அருகே பனிச்சரிவு
கேதர்நாத் கோவில் அருகே இன்று காலை பனிச்சரிவு ஏற்பட்டது.
30 Jun 2024 5:22 PM ISTகாஷ்மீர் சோனாமார்க் பகுதியில் பனிச்சரிவு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பனிச்சரிவு ஏற்படும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
8 Feb 2024 6:11 PM ISTபாகிஸ்தானில் பனிச்சரிவு - நாடோடி பழங்குடி இனத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழப்பு
ஷவுண்டர் மலைப்பாதையில் இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
28 May 2023 10:44 PM ISTபிரான்ஸ்: ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு - 4 பேர் பரிதாப பலி
பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலை தொடரில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
9 April 2023 10:42 PM ISTசிக்கிமில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி; மத்திய மந்திரி அமித்ஷா இரங்கல்
சிக்கிமில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலியான நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரங்கல் தெரிவித்து உள்ளார்.
4 April 2023 6:35 PM ISTகாஷ்மீர்: 12 மாவட்டங்களில் பனிச்சரிவு ஆபத்து; அறிவிப்பு வெளியீடு
காஷ்மீரில் 24 மணிநேரத்தில் பனிச்சரிவு ஆபத்து ஏற்படும் மாவட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
9 Feb 2023 6:42 PM ISTஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பலி
ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர்.
6 Feb 2023 3:18 AM ISTதிபெத்தில் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி
திபெத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
20 Jan 2023 12:36 AM ISTஜம்மு காஷ்மீர்-கந்தர்பால் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் பனிச்சரிவு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோனாமார்க் மலைப் பிரதேசத்தில் இன்று பனிச்சரிவு ஏற்பட்டது.
12 Jan 2023 2:33 PM ISTகாஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு அருகே பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
19 Nov 2022 2:51 AM ISTஉத்தரகாண்ட் பனிச்சரிவு - மேலும் 10 பேரின் உடல்கள் மீட்பு
உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
8 Oct 2022 3:54 AM ISTஉத்தரகாண்டில் பனிச்சரிவு - மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு
உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
7 Oct 2022 4:36 AM IST