
அயோத்தி ராமர் கோவிலில் இன்று காவிக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி
ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும்வகையில் காவிக்கொடி ஏற்றி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
25 Nov 2025 6:45 AM IST
அயோத்தி ராமர் கோவிலில் மொரீசியஸ் பிரதமர் சாமி தரிசனம்
அயோத்திக்கு வந்த மொரீஷியஸ் பிரதமரை உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.
12 Sept 2025 1:59 PM IST
அயோத்தி ராமர் கோவிலுக்கு பூட்டான் பிரதமர் வருகை
அயோத்தியில் உள்ள ராமர் கோவில், அனுமன் கோவில் மற்றும் பிற முக்கிய கோவில்களில் டோப்கே தரிசனம் செய்தார்.
5 Sept 2025 2:26 PM IST
அயோத்தி கோவில்: ராம தர்பார் மண்டபம், பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் 300 பாஸ்கள் வழங்கப்படுகின்றன.
15 Jun 2025 7:45 AM IST
அயோத்தி ராமர் கோவில் கோபுரங்களில் தங்கமுலாம் பூசும் பணி தொடக்கம்
ஜூன் 5-ந்தேதி புதிய ராம் தர்பாரில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 May 2025 3:52 AM IST
பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க டிரோன்கள்.. ராம நவமி கொண்டாட்டத்திற்கு தயாராகும் அயோத்தி
ராம நவமியை கொண்டாட வரும் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4 April 2025 10:09 PM IST
'அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் இந்த ஆண்டு நிறைவடையும்' - கட்டுமான கமிட்டி தலைவர் தகவல்
அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமானம் இந்த ஆண்டு நிறைவடையும் என கட்டுமான கமிட்டியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
24 March 2025 11:28 AM IST
கடந்த 5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை
அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை கடந்த 5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 March 2025 10:03 PM IST
சரயு நதியில் விடப்பட்ட அயோத்தி தலைமை அர்ச்சகர் உடல்!
சரயு நதியில் அயோத்தி தலைமை அர்ச்சகர் உடல் ஜலசமாதி செய்யப்பட்டது.
14 Feb 2025 10:37 AM IST
அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
12 Feb 2025 3:33 PM IST
அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் காலமானார்- அமித் ஷா, யோகி ஆதித்யநாத் இரங்கல்
ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மறைவு, துறவிகள் சமூகத்திற்கும் பக்தர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என உள்துறை மந்திரி அமித் ஷா கூறி உள்ளார்.
12 Feb 2025 12:29 PM IST
பக்தர்களின் கவனத்திற்கு... அயோத்தி ராமர் கோவில் நிர்வாகம் அவசர அறிக்கை
உத்தர பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் உள்ளூர் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.
28 Jan 2025 8:44 PM IST




