பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்கள் ரத்து... உத்தரகாண்ட் அரசு அதிரடி

பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்கள் ரத்து... உத்தரகாண்ட் அரசு அதிரடி

பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
30 April 2024 7:45 AM GMT
நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம்

நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம்

பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட பொதுமன்னிப்பு விளம்பரம் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு உள்ளதாக நீதிபதிகள் நேற்று கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
24 April 2024 9:02 AM GMT
பதஞ்சலி விளம்பரத்துக்கு இணையாக மன்னிப்பு இருக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு கடும் தாக்கு

பதஞ்சலி விளம்பரத்துக்கு இணையாக மன்னிப்பு இருக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு கடும் தாக்கு

பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு சிறிதாக உள்ளது என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
23 April 2024 9:03 AM GMT
தவறான விளம்பரங்களை வெளியிட்ட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பகிரங்க மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்

தவறான விளம்பரங்களை வெளியிட்ட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பகிரங்க மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்

விளம்பரங்களை வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்த நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
16 April 2024 8:24 AM GMT
நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் பாபா ராம்தேவ் - சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை

நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் பாபா ராம்தேவ் - சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை

ராம்தேவ் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
10 April 2024 8:59 AM GMT
தவறான விளம்பரங்களை வெளியிட்ட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்

தவறான விளம்பரங்களை வெளியிட்ட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்

புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு இருவருக்கும் ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது.
2 April 2024 8:22 AM GMT
தவறான விளம்பரங்களுக்கு ரூ.1 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை.. பாபா ராம்தேவ் பதில்

தவறான விளம்பரங்களுக்கு ரூ.1 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை.. பாபா ராம்தேவ் பதில்

தவறான விளம்பரங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
22 Nov 2023 12:01 PM GMT
பதஞ்சலியின் 4 நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும் - ராம்தேவ்

பதஞ்சலியின் 4 நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும் - ராம்தேவ்

அடுத்த 5 ஆண்டுகளில் பதஞ்சலியின் 4 நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும் என்று ராம்தேவ் தெரிவித்தார்.
17 Sep 2022 6:14 PM GMT
அலோபதி மருத்துவ முறையை விமர்சிப்பது ஏன்? பாபா ராம்தேவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

அலோபதி மருத்துவ முறையை விமர்சிப்பது ஏன்? பாபா ராம்தேவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

அலோபதி மருத்துவ முறையை பாபா ராம்தேவ் விமர்சிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
23 Aug 2022 11:23 AM GMT