
’என் உலகம் அந்த 2 விஷயங்களை சுற்றியே நகர்கிறது’ - பாலகிருஷ்ணா
பாலகிருஷ்ணா தற்போது அகண்டா 2 படத்தில் நடித்திருக்கிறார்.
22 Nov 2025 8:10 AM IST
’ஜெயிலர் 2’ - கேமியோ ரோலை நிராகரித்தாரா பாலையா?
’ஜெயிலர் 2’ படத்தில் பாலையா கேமியோ ரோலில் நடிப்பதாக வதந்திகள் பரவி வந்தன.
5 Nov 2025 9:30 PM IST
பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் நயன்தாரா
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள புதிய படத்துக்கு நயன்தாரா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
27 Oct 2025 2:55 PM IST
முதல் தெலுங்கு ஹீரோ...நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு கிடைத்த கவுரவம்
இந்த புத்தகத்தில் இடம்பெறும் முதல் தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணாதான்.
26 Aug 2025 1:25 PM IST
22 மில்லியன் பார்வைகளை கடந்த "அகண்டா 2" டீசர்
போயபதி சீனு இயக்கத்தில் பாலையா நடித்து வரும் ‘அகண்டா 2’ படம் செப்டம்பர் 25-ந் தேதி வெளியாக உள்ளது.
10 Jun 2025 5:20 PM IST
'பத்ம விருதை முன்பே பெற்றிருக்க வேண்டும்...ஆனால்' - நடிகர் பாலகிருஷ்ணா
நடிகர் பாலகிருஷ்ணா பத்ம பூஷன் விருதை நேற்று டெல்லியில் பெற்றார்.
29 April 2025 3:18 PM IST
டாகு மகாராஜுக்கு பிறகு...பாலையாவின் அடுத்த படம் குறித்து வெளியாகும் தகவல்கள்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா(பாலையா)
16 Feb 2025 6:41 PM IST
தமனுக்கு விலை உயர்ந்த கார் பரிசளித்த பாலய்யா
தமன் இசையமைத்த பாலய்யா படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து நடிகர் பாலய்யா விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கியுள்ளார்.
16 Feb 2025 5:29 AM IST
இசையமைப்பாளர் தமனுக்கு கார் பரிசளித்த பாலையா - விலை இத்தனை கோடியா?
தமனுக்கு போர்ஸ் கார் ஒன்றை பாலகிருஷ்ணா பரிசாக வழங்கி இருக்கிறார்.
15 Feb 2025 2:06 PM IST
ஓ.டி.டி.யில் வெளியாகும் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 'டாகு மகாராஜ்'
பாபி கொல்லி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள 'டாகு மகாராஜ்' திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
4 Feb 2025 4:45 PM IST
பிடித்த மூன்று ஹீரோயின்கள் - பாலகிருஷ்ணா சொன்னது யாரை தெரியுமா?
தனக்கு பிடித்த மூன்று நடிகைகளைப் பற்றி பாலகிருஷ்ணா பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
3 Feb 2025 8:10 AM IST
நடிகர் பாலய்யாவிற்கு பத்ம பூஷன் விருது
நடிகரும், ஆந்திர சட்டமன்ற உறுப்பினருமான நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு (பாலய்யா) பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Jan 2025 6:08 AM IST




