புரட்டி போட்ட ராமெல் புயல்: 4 மாநிலங்களில் தொடரும் கன மழை; வங்காள தேசத்தில் 2 பேர் பலி
மேற்கு வங்காளத்தில் ' ராமெல் ' புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது.
27 May 2024 6:42 AM GMTவங்காளத்தில் இந்துக்கள், இரண்டாந்தர குடிமக்களாகி விட்டனர்: பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி பிரசாரத்தின்போது, மேற்கு வங்காளத்தில் ராம நவமியை மக்கள் கொண்டாட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை. காங்கிரசும் கூட ராமர் கோவிலுக்கு எதிராக நிற்கிறது என்று பேசியுள்ளார்.
12 May 2024 11:49 AM GMT'காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளால் வங்காளத்தில் ரத்தம் வழிகிறது' - யோகி ஆதித்யநாத்
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளால் மேற்கு வங்காளத்தில் இன்று ரத்தம் வழிந்து கொண்டிருப்பதாக யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
30 April 2024 4:20 PM GMTராம நவமிக்கு பொது விடுமுறை அறிவித்த மேற்கு வங்காள அரசு: பா.ஜ.க. கிண்டல்
மேற்குவங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, முதல் முறையாக ராம நவமிக்கு பொதுவிடுமுறை அறிவித்திருப்பதை பா.ஜ.க கிண்டலுடன் வரவேற்றுள்ளது.
10 March 2024 11:56 AM GMT"இன்று காலை 10 மணிக்கு முக்கியமான ஒன்றை அறிவிப்பேன்.." - மம்தா பானர்ஜி
தேர்தல்கள் வரலாம், போகலாம், ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் வங்காளத்தில் தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்கும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
5 March 2024 10:07 PM GMTமேற்கு வங்காளத்தில் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற ராகுலின் நியாய யாத்திரை
தேர்வு காரணமாக, மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற ராகுலின் நியாய யாத்திரையில் மைக் மற்றும் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
2 Feb 2024 3:59 PM GMTபுரோ கபடி லீக்; பெங்கால் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி அணி வெற்றி..!
இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
25 Dec 2023 4:11 PM GMTபுரோ கபடி லீக்: பாட்னாவை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்த பெங்கால்..!
பெங்கால் அணியில் கேப்டன் மனிந்தர் சிங் 15 புள்ளியும், நிதின் குமார் 14 புள்ளியும் எடுத்து அசத்தினர்.
13 Dec 2023 1:58 AM GMTபிரதமர் மோடியை விரைவில் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி..!
மோடியுடனான இந்த சந்திப்புக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புக்கொண்டுள்ளது.
12 Dec 2023 10:19 AM GMTவிஜய் ஹசாரே டிராபி: பெங்கால் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய அரியானா..!
அரியானா அணி தரப்பில் அங்கித் குமார் 102 ரன்கள் அடித்தார்.
12 Dec 2023 1:37 AM GMTவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: கேரளா, பெங்கால் அணிகள் கால்இறுதிக்கு முன்னேற்றம்
நாளை நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் அரியானா-பெங்கால், ராஜஸ்தான்-கேரளா, விதர்பா-கர்நாடகா, தமிழ்நாடு-மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
9 Dec 2023 11:00 PM GMT13-வது தேசிய சீனியர் ஆக்கி: 7-ம் நாள் முடிவுகள்...
பெங்கால்-மணிப்பூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
24 Nov 2023 8:50 AM GMT