
நெல்லையில் பா.ஜ.க. நிர்வாகியின் வீடு புகுந்து ரூ.26 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை
நெல்லையில் பட்டப்பகலில் பா.ஜ.க. பிரமுகரின் வீடு புகுந்து மூதாட்டியை கட்டிப்போட்டு ரூ.26 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 Jan 2026 10:35 AM IST
ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் -அன்புமணி வலியுறுத்தல்
திமுக அரசால் பாதிக்கப்படாதவர்களே இல்லை என அன்புமணி தெரிவித்துள்ளார்.
11 Jan 2026 10:26 AM IST
ஹிஜாப் அணிந்த பெண்ணை முதலில் கட்சியின் தேசிய தலைவராக்கட்டும்: ஓவைசிக்கு பா.ஜ.க. பதிலடி
இந்தியாவில் உள்ள அரசியல் சாசனம், யார் வேண்டுமென்றாலும் அவர்கள் விரும்பும் வகையில் பதவிக்கு வருவதற்கான சுதந்திரம் வழங்கி உள்ளது என்று கூறினார்.
11 Jan 2026 9:54 AM IST
வங்காளதேச வன்முறை: மதச்சார்பின்மை ஆதரவாளர்களிடமிருந்து ஒரு வார்த்தை வரவில்லை - யோகி ஆதித்யநாத்
நமது புனித சமூகம் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒன்றிணைக்க பாடுபடுகிறது என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்
10 Jan 2026 4:41 PM IST
வாக்குறுதி எண் 181: நெற்றியில் எழுதிப் போராடும் பகுதி நேர ஆசிரியர்கள் - அண்ணாமலை
திமுக தமிழக மக்களை எத்தனை ஏளனமாகப் பார்க்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
10 Jan 2026 4:10 PM IST
பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழகம் வருகை
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது
10 Jan 2026 3:18 PM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி கொலை வழக்கில் பாஜகவை சேர்ந்த 7 பேருக்கு ஆயுள் தண்டனை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி கொலை வழக்கில் பாஜகவை சேர்ந்த 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2026 10:42 PM IST
நாடாளுமன்றம் ஜன.28-ம் தேதி கூடுகிறது: பிப்.1 பட்ஜெட் தாக்கல்
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இருஅவைகளிலும் ஜனாதிபதி உரை நிகழ்த்துவார்.
9 Jan 2026 3:58 PM IST
மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்: கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற திட்டம்
மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள அம்மா திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.
9 Jan 2026 3:31 PM IST
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? - நயினார் நாகேந்திரன் பதில்
கடந்த 2021 சட்டசபை தேர்தல் போலவே இந்த முறையும் அ.தி.மு.க. - பாஜக கூட்டணி அமைத்துள்ளது.
9 Jan 2026 10:30 AM IST
எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. குழு இன்று சந்திப்பு
பா.ஜ.க.விடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க. தரப்பில் குழு அமைக்கப்பட உள்ளது.
9 Jan 2026 4:15 AM IST
எஸ்.ஐ.ஆர். பணியில் 72 பேர் பலி; பா.ஜ.க. ஒரு கொலைகார கட்சி: மம்தா பானர்ஜி ஆவேசம்
எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது ஏற்பட்ட மனஅழுத்தம் மற்றும் நெருக்கடியால் 72 பேர் உயிரிழந்து உள்ளனர் என மம்தா பானர்ஜி கூறினார்.
8 Jan 2026 9:25 PM IST




