
கொசஸ்தலை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி உடல் மீட்பு
மணலி புதுநகர், நாப்பாளையம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை கடந்து மறுகரைக்கு சென்றால் ரூ.500 தருவதாக நண்பர்கள் 2 பேர் பந்தயம் கட்டினர்.
28 Oct 2025 8:13 AM IST
திருப்பத்தூரில் பள்ளியின் கிணற்றில் 11ம் வகுப்பு மாணவன் சடலம் மீட்பு
திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி இருந்து முகிலன் என்ற மாணவன் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
3 Aug 2025 11:41 AM IST
தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் உடல் மீட்பு- போலீஸ் விசாரணை
நாசரேத்- ஆழ்வார்திருநகரி இடையே தண்டவாளத்தில் ரெயிலில் ஆண் ஒருவர் அடிபட்டு கை, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
9 July 2025 7:38 PM IST
மாமல்லபுரம் கடல் அலையில் சிக்கி மாயமான மேலும் 3 மாணவர்களின் உடல்கள் மீட்பு
மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தபோது 5 கல்லூரி மாணவர்கள் ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.
3 March 2024 6:33 PM IST
அடையாறு ஆற்றில் குதித்து 2 பேர் தற்கொலை; ஒருவரின் உடல் மீட்பு
அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட 2 பேரில் ஒருவரின் உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். மற்றொருவரின் உடலை தேடி வருகின்றனர்.
24 Aug 2023 4:43 PM IST
அம்பத்தூரில் பூட்டிய வீட்டுக்குள் என்ஜினீயர் தூக்கில் பிணமாக மீட்பு
அம்பத்தூரில் பூட்டிய வீட்டுக்குள் என்ஜினீயர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தெரிவித்தனர்.
28 May 2023 2:19 PM IST
நேத்ராவதி ஆற்றில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் உடல் மீட்பு; தற்கொலையா? போலீஸ் விசாரணை
நேத்ராவதி ஆற்றில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் உடல் மீட்கப்பட்டது. இது தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
25 July 2022 8:30 PM IST
அழுகிய நிலையில் முதியவர் பிணம் மீட்பு
மருதையாற்றின் கரையோரத்தில் அழுகிய நிலையில் முதியவர் பிணம் மீட்கப்பட்டது.
16 Jun 2022 12:24 AM IST




