
கம்போடியா எல்லையை மூடிய தாய்லாந்து
தாய்லாந்து-கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது.
24 Jun 2025 10:43 PM
மணிப்பூர்: இந்தியா-மியான்மர் எல்லையில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 May 2025 8:35 PM
எல்லை பகுதியில் பதற்றம்.. சம்பாவில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்
சர்வதேச எல்லையில் ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர்.
9 May 2025 5:06 AM
போர்க்கால ஒத்திகை.. மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகள் என்னென்ன?
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் உருவாகி உள்ளது.
6 May 2025 5:05 AM
எல்லையில் பதற்றம்: தேசப்பணிக்கு தயார்.. இந்திய கடற்படை அறிவிப்பால் பரபரப்பு
5 போர்க்கப்பல்களின் புகைப்படத்தை வெளியிட்டு தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது.
26 April 2025 10:29 AM
எல்லை தாண்டியதாக கூறி இந்திய வீரரை கைது செய்த பாகிஸ்தான்
பிடிபட்ட வீரர் பி.கே.சிங் எல்லை பாதுகாப்பு படை வீரராக 17 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
24 April 2025 12:28 PM
25 நாட்களுக்கு பிறகு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையேயான டோர்காம் எல்லை திறப்பு
25 நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே டோர்காம் எல்லை மீண்டும் திறக்கப்பட்டது.
21 March 2025 12:43 AM
காஷ்மீர் எல்லை பகுதியில் ஊடுருவ தயார் நிலையில் 150 பயங்கரவாதிகள்: அதிர்ச்சி தகவல்
காஷ்மீரில் போலீசார், அரசு நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டு, அமைதியான முறையில் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது என்று எல்லை பாதுகாப்பு படையின் ஐ.ஜி. கூறியுள்ளார்.
11 Oct 2024 1:08 PM
இந்தியா-வங்காளதேச எல்லை அருகே ரூ.45 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்
இந்தியா-வங்காளதேச எல்லை அருகே ரூ.45 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
9 Oct 2024 7:17 PM
'பார்டர் 2': சன்னி தியோலுடன் இணைந்த பிரபல நடிகர்
கடந்த 1997-ம் ஆண்டு 'பார்டர்' படத்தின் முதல் பாகம் உருவானது.
24 Aug 2024 7:47 AM
எல்லை சூழலை கையாளுவதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் - சீனா அறிவிப்பு
எல்லைப் பகுதிகளில் நிலைமையை சரியாகக் கையாள இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீனா அறிவித்துள்ளது.
11 July 2024 8:39 AM
எல்லை அருகே நடப்பாண்டில் இதுவரை 126 டிரோன்கள், 150 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
எல்லை அருகே நடப்பாண்டில் இதுவரை 126 டிரோன்கள், 150 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
10 July 2024 1:32 PM